மெல்பேர்னில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயார் ஒருவர் அகால மரணமடைந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இந்தச் சம்பவம் மெல்பேர்னில் தமிழர்கள் செறிந்து வாழும் dandenong பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பொரிந்தாஸ் சுதார்சினி (வயது 36)...
ஆஸ்திரேலியா தமிழ் வளர்ச்சி மன்றம் மற்றும் SRM தமிழ்ப்பேராயம் இணைந்து நடத்தும் சங்க இலக்கிய உலா பன்னாட்டு இணைய வழி தொடர் கருத்தரங்கம்.
20 நாள் :05.6.2022 ஞாயிறு தோறும் முற்பகல் 11 மணிக்கு...
தெற்கு நெடுஞ்சாலையில் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு ,தற்போது பொலிஸாரால் தேடப்படும் ஒருவரான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் புதல்வர் தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய படமொன்றை பதிவேற்றியுள்ளார்.
“ஸ்ரீ லங்கா பொலிஸாரே...
ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விக்டோரியா (Victoria), நியூ செளத் வேல்ஸ் (New South Wales), குவீன்ஸ்லந்து ஆகிய மாநிலங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் எரிவாயு, மின்சாரப் பற்றாக்குறை ஏற்படக்கூடும்...
தெற்கு மற்றும் கிழக்கு ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் குளிர்காலம் தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் விக்டோரியா, டாஸ்மேனியா உள்ளிட்ட மாகாணங்களில்...
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சூதாட்ட நிறுவனமான Crown Resortsக்கு 80 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவின் சூதாட்ட, சூதாட்டத்தளக் கட்டுப்பாட்டு ஆணையம் Crown மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்ற மாதம் தெரிவித்திருந்தது.
2012க்கும்...
பசிபிக் தீவு நாடுகளைக் கவர்வதில் சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் போட்டி நடக்கிறது.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், ஃபிஜி தலைவர்களைச் சந்தித்திருக்கிறார்.
சந்திப்பு பிரமாதமாக அமைந்ததாக பிஜி பிரதமர் ஃபிராங்க் பைனிமராமா (Frank Bainimarama) கூறினார்.
இருநாட்டுக்கும்...
புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் மரபணு மாற்றத்தின் அறிகுறியற்ற கேரியரான ஒரு விந்தணு தானம் செய்பவர், உலகளவில் கிட்டத்தட்ட 200 குழந்தைகளை கருத்தரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக டென்மார்க்கின் பொது...
ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகத்தின் முதல் சமூக ஊடகத் தடை அமுலுக்கு வந்துள்ளது.
பதின்ம வயதினரை பாதுகாக்கும் வகையில், 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டிற்கு ஆஸ்திரேலிய...
ஆஸ்திரேலியா முழுவதும் விற்கப்படும் பிஸ்கட் பாக்கெட்டுகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு பயோடாக்சின் இருப்பதாகக் கூறி, அவை அலமாரிகளில் இருந்து அகற்றப்படுகின்றன.
NSW, விக்டோரியா, குயின்ஸ்லாந்து, ACT...