இந்த வார இறுதியில் மெல்பேர்ணில் வெப்பநிலை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸை எட்டும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
டிசம்பர் மாதம் தொடங்க இன்னும் ஒரு வாரத்தில் மெல்பேர்ணில் இதுவே அதிகபட்ச வெப்பநிலையாக...
மெல்பேர்ணில் வசிக்கும் மக்களின் மாத வருமானம் மற்றும் செலவுகள் குறித்த சமீபத்திய ஆய்வை மாநில அரசு நடத்தியது.
இந்த ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கான மாதச்...
லாவோஸில் விஷம் கலந்த மது அருந்திய மற்ற மெல்பேர்ண் யுவதியும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லாவோஸில் விஷம் கலந்த மது அருந்தி ஆபத்தான நிலையில் இருந்த இரண்டு மெல்பேர்ண் இளம் பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
19 வயதுடைய...
உலகில் மிகவும் தவறாக உச்சரிக்கப்படும் நகரங்களின் பெயர்களில் மெல்பேர்ண் 21வது இடத்தைப் பிடித்துள்ளது.
மொழி கற்றல் தளமான Preply ஆல் இந்த ஆய்வு நடத்தப்பட்டது, மேலும் கூகுளில் சரியான உச்சரிப்புக்கான தேடல்களின் அடிப்படையில் பதவி...
2024 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான இடங்களில் ஆஸ்திரேலியாவின் இரண்டு நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அந்த தரவரிசைப்படி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் ஐந்தாவது இடத்தையும், மெல்பேர்ண் நகரம் பத்தாம் இடத்தையும் பெற்றிருப்பது சிறப்பு வாய்ந்த...
லாவோஸில் நச்சுத்தன்மை வாய்ந்த மது அருந்தி ஆபத்தான நிலையில் இருந்த இரண்டு மெல்பேர்ண் இளம் பெண்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பியான்கா ஜோன்ஸ் என்ற 19 வயது யுவதியே உயிரிழந்துள்ளார்.
அவருடன் சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்ட ஹேலி...
இன்று முதல் நவம்பர் 23 வரை மெல்பேர்ணில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய மொழி பெயர்ப்பாளர்களின் (AUSIT) 37வது ஆண்டு மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
AUSIT மாநாடு கற்றல், கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் பிற நாடுகளுடன்...
மெல்பேர்ண் உலகின் 7வது செலவு குறைந்த நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய சந்தை ஒப்பீட்டு இணையதளம், வீடு, எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த ஆய்வை நடத்தியது.
அதன்படி, உலகில்...
2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டியை செப்டம்பர் 9 ஆம்...
சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான TEMU, அதன் தளத்தில் சட்டவிரோத தயாரிப்புகள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அமைப்புகளால் திங்களன்று குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த...
காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து...