சன்ஷைன் கோஸ்ட்டில் இ-ஸ்கூட்டர் வாடகை சேவையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கணக்கெடுப்புக்குப் பிறகு 60 சதவீத மக்கள் இ-ஸ்கூட்டர் வாடகை சேவையை நிறுத்த விருப்பம் தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 1,300 பேர் கணக்கெடுக்கப்பட்டனர்...
மெல்போர்னில் உள்ள டான்டெனாங் நார்த் பகுதியில் உள்ள வீட்டின் அருகே பிறந்த குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2.40 மணியளவில் இந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், அவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் இருந்ததால்,...
மெல்போர்ன் CBD-யில் உள்ள கட்டுமானப் பணியிடத்தில் கத்தியுடன் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் நுழைந்ததை அடுத்து அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் குழுவை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6.30 மணியளவில் ஸ்வான்ஸ்டன்...
மெல்போர்னில் உள்ள லவ் மெஷின் இரவு விடுதிக்கு அருகில் இளைஞரை கூரிய ஆயுதங்களால் தாக்கி பலத்த காயப்படுத்திய சம்பவத்தில் ஈடுபட்ட 6 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி அதிகாலை 1...
ஆஸ்திரேலியர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை நெருக்கடிக்கு மத்தியில் மெல்போர்ன் நகரில் உள்ள உணவகம் ஒன்று இலவச உணவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
Melbourne இல் அமைந்துள்ள The Hope Cafe எனும் இந்த உணவகம் மக்களுக்கு...
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் மெல்பேர்னில் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.
23 வயதான மனோ யோகலிங்கம் மெல்பேர்ன் நோபல் பார்க் பகுதியில் நேற்றிரவு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில்...
மெல்போர்னில் இருந்து கிரேகிபர்ன் செல்லும் ரயில்கள் எசெண்டன் மற்றும் பிராட்மீடோஸ் இடையே திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த பிரதான புகையிரத பாதையின் சேவைகள் நேற்று பிற்பகல் இடைநிறுத்தப்பட்டமையினால் மெல்ப்போர்ணில் பல பயணிகள் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொது...
மெல்போர்னின் க்ரான்போர்ன் ஈஸ்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 58 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
21 வயதுடைய தனது மகளின் காரை பின்தொடர்ந்து சென்ற மற்றுமொரு காரில் வந்த நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போதே...
iPhone 17 தொடரின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதன் வண்ணங்கள் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன. முந்தைய ஆண்டுகளைப் போலவே, ஆப்பிள்...
ஆறு மாதங்களுக்கு முன்பு மெல்பேர்ண் பெண்ணைக் கொன்றது தொடர்பான தகவல் அளிப்பவர்களுக்கு விக்டோரியா காவல்துறை $500,000 வெகுமதியை அறிவித்துள்ளது.
ஜனவரி 16 ஆம் திகதி, 27 வயதான...
ஆஸ்திரேலியாவின் மின்சார வாகன (EV) சந்தையில் டெஸ்லா கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.
ஆஸ்திரேலியாவின் சிறந்த மின்சார பிராண்டாக மாறுவதற்கான மிகப்பெரிய பிரச்சாரத்தில் BYD ஈடுபட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.
இருப்பினும்,...