News

வாக்கெடுப்பில் வெற்றி பெற பணம் கொடுக்கவில்லை – பிரதமர் அறிக்கை

பூர்வீகக் குரல் வாக்கெடுப்பில் வெற்றி பெற எந்தக் கட்சிக்கும் பணம் வழங்கப்படவில்லை என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வலியுறுத்துகிறார். அவுஸ்திரேலியா தினத்தை மாற்றும் திட்டம் எதுவும் தொழிற்கட்சி அரசாங்கத்திடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று...

பாலியல் கல்வி புத்தகம் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் சர்ச்சைக்குரிய சூழ்நிலை

பதின்ம வயதினரை இலக்காகக் கொண்ட பாலியல் கல்வி புத்தகம் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் சர்ச்சைக்குரிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 12 முதல் 15 வயதுக்குட்பட்ட குழுவினருக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்நூலின் உள்ளடக்கத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் இதில்...

NAB வங்கியும் கிரிப்டோ பரிவர்த்தனைகள் குறித்து கடுமையாக சட்டங்களை பின்பற்ற முடிவு

NAB வங்கி கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் தொடர்பாக கடுமையான கொள்கையை பின்பற்றவும் முடிவு செய்துள்ளது. அதன்படி, அதிக ஆபத்துள்ள கிரிப்டோ வாடிக்கையாளர்களுக்கான சில கொடுப்பனவுகளை தாமதப்படுத்த வேண்டியிருக்கும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். காமன்வெல்த் மற்றும் வெஸ்ட்பேக் வங்கிகள்...

2027 வரை ஆஸ்திரேலியாவின் மின் கட்டணம் உயர்த்தப்படும்

2027 வரை ஆஸ்திரேலியாவில் மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி கட்டணங்கள் அதிகரிக்கலாம் என்று சமீபத்திய அறிக்கை கணித்துள்ளது. CSIRO தயாரித்துள்ள இந்த அறிக்கையின்படி, சூரிய ஒளி, நீர், காற்றாலை மற்றும் நிலக்கரி போன்ற அனைத்து மூலங்களிலிருந்தும்...

கட்டுப்பாட்டை மீறும் கோல்ட் கோஸ்டில் நாய் உரிமையாளருக்கு $619 அபராதம்

தங்களுடைய செல்ல நாய்களைக் கட்டுப்படுத்தத் தவறும் கோல்ட் கோஸ்ட் குடியிருப்பாளர்களுக்கு $619 அபராதம் விதிக்க நகர சபை முடிவு செய்துள்ளது. நாய் கடியால் ஏற்படும் காயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை...

சவர்க்காரம் உட்பட சுகாதாரப் பொருட்களின் செலவை குறைத்துள்ள ஆஸ்திரேலியர்கள்

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், அதன் வாடிக்கையாளர்கள் சவர்க்காரம் உள்ளிட்ட சுகாதாரப் பொருட்களுக்கான செலவைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கோல்ஸ் சூப்பர் மார்க்கெட் சங்கிலித் தொடர் கூறுகிறது. இவர்கள் நடத்திய கணக்கெடுப்பின்படி, இந்த ஆண்டு...

கடலில் நாயுடன் 2 மாதங்கள் தத்தளித்த அவுஸ்திரேலிய மாலுமி

அவுஸ்திரேலிய மாலுமி ஒருவர் இரண்டு மாதங்களாக தன்னுடைய நாயுடன் பசிபிக் கடலில் உயிரை பிடித்து கொண்டு தத்தளித்த நிலையில், அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்த 51 வயதான டிம்...

புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியா அனுப்ப முயன்ற வழக்கில் 7 பேர் விடுதலை

2010-ம் ஆண்டு இலங்கை அகதிகள் 15 பேரை புதுவை தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகு மூலம் அனுப்ப சிலர் முயன்றனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீராம்பட்டினத்தை...

Latest news

மெல்பேர்ண் விமான நிலையத்தில் $500 மில்லியன் மதிப்புள்ள அதிநவீன Baggage System

மெல்பேர்ண் விமான நிலையம் 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள அதிநவீன சாமான்கள் அமைப்பை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. மெல்பேர்ண் விமான நிலையத்தின் மிக நீளமான ஓடுபாதையின்...

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

Must read

மெல்பேர்ண் விமான நிலையத்தில் $500 மில்லியன் மதிப்புள்ள அதிநவீன Baggage System

மெல்பேர்ண் விமான நிலையம் 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள அதிநவீன சாமான்கள்...