ஆஸ்திரேலியாவில் படிப்பை முடித்த அல்லது முடிக்க எதிர்பார்க்கும் சர்வதேச மாணவர்களுக்கான பல விசா நிபந்தனைகள் ஜூலை 1 முதல் மாற்றப்படும்.
அதன்படி, தற்காலிக பட்டதாரி விசாவிற்கு (Subclass 485) விண்ணப்பிக்கும் போது சில தேவைகள்...
இளம் குழந்தைகளை குறிவைத்து வெளியிடப்படும் துரித உணவு விளம்பரங்களை தடை செய்வதற்கான யோசனை ஒன்று மத்திய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் உடல் பருமனை குறைப்பதே இதன் முக்கிய நோக்கம்.
ஆஸ்திரேலிய குழந்தைகளில் 1/4 பேர் உடல்...
பூமியில் இருந்து மனிதர்களால் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் நாம் வாழும் பூமி 1993 மற்றும் 2010 ஆண்டுகளுக்கு இடையில் கிட்டத்தட்ட 80 சென்றிமீற்றர் கிழாக சாய்ந்துள்ளதாக விஞ்ஞானிகள்...
ஒரே நேரத்தில் 60 நாட்களுக்கு தேவையான மருந்துகளை கொள்முதல் செய்யும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திருத்தத்தால், பல மருந்து கடைகளில் கடும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தொலைதூரப் பகுதிகளில் இந்த...
இந்த ஆண்டு இறுதிக்குள் ஆஸ்திரேலியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும் என்று 04 முக்கிய வங்கிகள் கணித்துள்ளன.
இருப்பினும், ஆஸ்திரேலியா மந்தநிலைக்கு செல்லாது என்று அவர்கள் கணித்துள்ளனர்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி...
ACT மாநிலத்தில் காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, அடுத்த 05 வருடங்களுக்கு ACT பொலிஸாருக்கு மேலதிகமாக 107 மில்லியன் டொலர்கள் கிடைக்கும்.
மக்கள்தொகைக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான காவல்துறை...
சிட்னியின் 21 புறநகர் பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்த நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கம் தலா 2 மில்லியன் டாலர்களை வழங்க திட்டமிட்டுள்ளது.
இரவு பொழுதுபோக்குகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படும்.
சீன-கொரிய மற்றும்...
மனித மூளைக்குள் சிப் வைக்கும் நியூராலிங்க் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.
கடந்த மாதம் அமெரிக்காவினால் மனித மூளைக்குள் சிப் வைக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகள் இடம்பெற்று...
அண்டார்டிகாவின் ஹெக்டோரியா பனிப்பாறை இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 50% உருகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வேகமான பின்வாங்கலாகும்.
சமீபத்திய ஆய்வின்படி, ஹெக்டோரியா பனிப்பாறை...
ஆஸ்திரேலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட சர்வதேச Streaming சேவை வழங்குநர்களுக்கு புதிய சட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது.
ஆஸ்திரேலிய நுகர்வோரிடமிருந்து கிடைக்கும்...
அரசாங்கத்துடனான மூன்று வருட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, குயின்ஸ்லாந்தில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஊதிய...