அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான 'நாசா' தனது சமூக வலைதள பக்கத்தில் அண்மையில் வெளியிட்ட பதிவு ஒன்றில் விண்வெளியில் மலர்ந்த 'ஸின்னியா' பூவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
இந்த பூச்செடி சர்வதேச விண்வெளி நிலையத்தில் வைத்து...
சுயேச்சை எம்.பி லிடியா தோர்ப் இன்று பெடரல் பார்லிமெண்டில் தன்னை ஒரு சக்திவாய்ந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி, நேற்று இது போன்ற தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த...
தனது தாய்க்கும், தனது மாமியாருக்கும் இடையில் அடிக்கடி ஏற்படும் தகரால், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த வைத்தியரான பெண், தனது தாயை படுகொலைச் செய்து சூட்கேசில் மறைத்துவைத்து, பொலிஸ்க்கு எடுத்துச் சென்ற சம்பவம்...
தொடர்ந்து 2 காலாண்டுகளாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட சரிவால் நியூசிலாந்து பொருளாதார மந்தநிலையை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் பொருளாதாரம் 0.7 சதவீதமும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதமும்...
மெனா (MENA) எனப்படும் மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்கா நாடுகள் வழியாக உள்ள இடப்பெயர்வு பாதைகளை பயன்படுத்தி புலம்பெயர்வோர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக நிலை ஏற்படுவதாகவும், இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு கிட்டத்தட்ட...
ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் மே மாதத்தில் 0.1 சதவீதம் குறைந்துள்ளது.
புள்ளிவிபரப் பணியகம் இன்று வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இது 3.6 சதவீதமாக குறைந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம், கடந்த மாதத்தில் 76,000 புதிய வேலை...
இந்தியாவின் பீகார் மாநிலம், சாப் ராவை அடுத்த ஷியாம்சாக் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான பிரசுதா பிரியா தேவியை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு...
அவுஸ்திரேலியாவின் முன்னணி வர்த்தக நிறுவனங்களின் CEO க்கள் கடந்த ஆண்டில் 15 சதவீத சம்பள உயர்வைப் பெற்றுள்ளனர்.
1,167 தனியார், பொது மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட...
2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் மன நலனுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது ஒரு 'Digital Detox'...
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பொது இடங்களில் நிர்வாணம் தடைசெய்யப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் சில கடற்கரைகளில் இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது.
இந்த நிர்வாண கடற்கரை கலாச்சாரத்தின் (Naturism) பின்னணியில்...
2026 ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அடமானதாரர்களிடையே வட்டி விகிதங்கள் குறித்த அவநம்பிக்கை மற்றும் பதட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பு,...