News

ChatGPT மூலம் பல லட்சங்கள் சம்பாதிக்கும் அமெரிக்க எழுத்தாளர்

அமெரிக்காவை சேர்ந்த டிம் பவுச்சர் என்ற எழுத்தாளர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து அசத்தியுள்ளார். OpenAi என்ற நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ChatGPT என்ற செயற்கை...

ஏலத்தில் விடப்படும் ஹிட்லரின் பென்சில்

அடோல்ப் ஹிட்லருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் பென்சில் ஏலத்தில் விடப்படவுள்ளது. குறித்த பென்சிலானது 80,000 பவுண்ட் வரையிலான தொகைக்கு ஏலத்தில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த மாதமளவில் வட அயர்லந்தில் உள்ள பெல்பாஸ்ட் நகரில்...

கிரவுன் கேசினோ மேலும் $450 மில்லியனை இழப்பீடாக செலுத்த முடிவு

பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான நஷ்டஈடாக 450 மில்லியன் டொலர்களை செலுத்த கிரவுன் கேசினோ முடிவு செய்துள்ளது. மெல்பேர்ன் மற்றும் பெர்த்தில் அமைந்துள்ள கசினோ மையங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் பிரகாரம்...

அமெரிக்காவில் நிகழ்ந்த அதிசயம் – இன்ப அதிர்ச்சியில் கன்னியாஸ்திரிகள்

அமெரிக்காவில் உள்ள மிசோரி என்ற சிறிய நகரத்தில் ஒரு அதிசயம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த வில்ஹல்மினா லான்சாஸ்டர் என்ற கன்னியாஸ்திரி கடந்த 2019 ஆம் ஆண்டு தனது 95-வது வயதில்...

Big W-வும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கிறது

ஆஸ்திரேலியாவில் உள்ள பெரிய பல்பொருள் அங்காடி சங்கிலியான பிக் டபிள்யூ, பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை அகற்ற முடிவு செய்துள்ளது. அதன்படி, 15 மற்றும் 45 சென்ட் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்பட்டு,...

5 லட்ச அவுஸ்திரேலியர்களுக்கு $500 எரிசக்தி கட்டணச் சலுகை

சுமார் 05 இலட்சம் அவுஸ்திரேலிய மூத்த குடிமக்களுக்கு பயனுள்ள வகையில் எரிசக்தி கட்டணச் சலுகைகளை வழங்க மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, அரசு சலுகை சுகாதார அட்டை வைத்திருக்கும் மூத்த குடிமக்களைக் கொண்ட எந்தவொரு...

ஆஸ்திரேலியாவின் பயிற்சி மருத்துவர்களில் 1/5 பேர் களத்தை விட்டு வெளியேற தயாராக உள்ளனர்

ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற மருத்துவர்களில் 1/5 பேர் சுகாதாரத் துறையை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது . பாரிய கடமைகள் மற்றும் பல்வேறு அழுத்தங்களால் அவதிப்படுவதே பிரதான காரணங்களாக இனங்காணப்பட்டுள்ளன. சுமார்...

பேஸ்புக் மற்றும் Gumtreeயில் மோசடிகளால் பாதிக்கப்படும் ஆஸ்திரேலியர்கள்

Facebook Marketplace மற்றும் Gumtree போன்ற ஆன்லைன் தளங்கள் மூலம் பொருட்களை விற்கும் ஆஸ்திரேலியர்கள் பல்வேறு மோசடிகளுக்கு பலியாகியுள்ளனர். NAB வங்கி நடத்திய கணக்கெடுப்பின்படி, கடந்த 6 மாதங்களில் இதுபோன்ற மோசடிகள் 66 சதவீதம்...

Latest news

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on Thursday, 12 February 2026 from 9am to 11am at the...

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...