3 மாநிலங்களின் பல நகரங்களில் மொத்த தீ தடைச் சட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
விக்டோரியா - நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இன்றும் நாளையும் இந்த நிலைமைகள் அமலில் உள்ளன,...
மேற்கு ஆஸ்திரேலியாவின் மாநில அரசு பொது ஊழியர்களின் தொலைபேசிகளில் டிக் டோக் மொபைல் செயலியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
ஆனால், அதற்கு முதலில் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக மாநில...
கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக சாமியார் நித்தியானந்தா அறிவித்தார், இது இந்துக்களுக்கான நாடாக இருக்கும் என்று தெரிவித்தார்.
அத்துடன் தனது நாட்டிற்கென தனி கொடி, நாணயம் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு உலகின் கவனத்தை ஈர்த்தார்.
சர்வதேச...
பெங்களூருவில் பெற்ற மகளை மரக்கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய தந்தையை பொலிஸார் கைது செய்தனர்.
ஆடை வடிவமைப்பில் இளங்கலை பட்டம் பெற்ற ஆஷா, கருத்து வேறுபாடு காரணமாக காதல் கணவரை...
விக்டோரியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று 40 டிகிரியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளதால், பல பகுதிகளில் முழுமையான தீ தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
வறண்ட காற்று காரணமாக காட்டுத்தீ அபாயம் மிக அதிகமாக உள்ளதாக...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில ஊழியர்களுக்கு நிர்ணயித்த தொகையை விட குறைவாகவும், மற்றவர்களுக்கு கூடுதல் சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சுமார் 120,000 ஊழியர்களுக்கு...
வரும் சனிக்கிழமை நியூ சவுத் வேல்ஸ் மாநில தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது.
இது வரும் 24ம் தேதி வரை நடைபெறும்.
தேர்தல் நாளில் வாக்குச் சாவடியில் வாக்களிக்க இயலாது என நினைக்கும் எவருக்கும்...
ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின்படி, சுற்றுலாத் துறையில் வேலைவாய்ப்பு கோவிட்-க்கு முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளது.
இருப்பினும், சமீபத்திய தரவு அறிக்கைகள் ஆண்களின் வேலைகளை ஒப்பிடும் போது பெண்களின் வேலைவாய்ப்பு சற்று குறைவாக இருப்பதாகக் காட்டுகின்றன.
2019 ஆம்...
72 வருட திருமண வாழ்க்கையைக் கொண்ட சிட்னி தம்பதியினர், சமீபத்தில் தங்கள் 100வது பிறந்தநாளை ஒன்றாகக் கொண்டாடி உலகிற்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தனர்.
இரண்டாம் உலகப் போருக்குப்...
விக்டோரியாவின் சுற்றுலா சந்தைக்கு ஆண்டுக்கு 95,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை புதிய நேரடி சீன விமானப் பாதை கொண்டு வரும் என்றும், இது மாநிலத்தின்...
கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு அரசாங்கம் இன்னும் உரிமை கோரப்படாத மருத்துவப் பலன்களை வைத்திருப்பதாக Services Australia வெளிப்படுத்தியுள்ளது.
myGov அமைப்பில் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப்...