உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி 5 மாதத்தை நெருங்கினாலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷ்யாவின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்துப்...
இலங்கையில் அரசு பிரதிநிதிகள் அனைத்து தரப்பினருடன் ஒத்துழைக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் வலியுறுத்தி உள்ளார். கோத்தபய ராஜபக்சே வெளியேறியதை சுட்டிக்காட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சட்டத்தின் ஆட்சியை...
சாலமன் (Solomon) தீவுகளில் சீன இராணுவத்தளம் நிறுவப்படமாட்டாது என்பதில் தமக்கு அதிக நம்பிக்கை இருப்பதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி தெரிவித்துள்ளார்.
பசிபிக் தீவுகள் கருத்தரங்கில் சாலமன் தீவுகள் பிரதமரைச் சந்தித்துப் பேசியபிறகு அவர்...
மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர ஏதுவாக state nomination-க்கு விண்ணப்பிக்க முடியுமென அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலுள்ளவர்களும் திறமை அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் குடியேற இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
2022-23 குடிவரவு திட்டத்தின் கீழ் மேற்கு...
இலங்கை அதிபராக உள்ள கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பாக மாலதீவுக்கு தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து தற்காலிக அதிபருக்கான அதிகாரங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வசம் சென்றுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்....
கனடாவில் உள்ள ஒன்டாரியோ மாகாணத்தில் ரிச்மண்ட் ஹில் எனும் நகரத்தில், விஷ்ணு கோவிலில் உள்ள காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கனடா நாட்டின் காவல்துறை “இது வெறுப்பு காரணமாக தூண்டப்பட்டுள்ள சம்பவம்.”...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை உருவாக்கிய பிரபல தொழிலதிபர் லலித் மோடி நடிகை சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் உறவில் இருப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை...
பிரபலமான வீடியோ கேம்களுக்கு குழந்தைகளை அடிமையாக்க பல்வேறு தீங்கு விளைவிக்கும் தந்திரோபாயங்கள் பயன்படுத்தப்படுவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இது CPRC மற்றும் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமர்ப்பித்த...