Woolworths பல்பொருள் அங்காடி சங்கிலி, அடுத்த வியாழன், ஜனவரி 26 அன்று Australia Day தினத்தில் ஊழியர்களை வேலை செய்ய அனுமதிக்க முடிவு செய்துள்ளது.
மாறாக, வேறு நாளில் விடுமுறை எடுக்க அவகாசம்...
ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் 3.5 சதவீதமாக மாறாமல் உள்ளது என்று புள்ளியியல் அலுவலகம் கூறுகிறது.
அக்டோபரில் இது 3.4 சதவீதமாகக் குறைந்தது.
இது 48 ஆண்டுகளில் இல்லாத குறைந்த வேலையின்மை விகிதம் ஆகும்....
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலக முடிவு செய்துள்ளார்.
அதன்படி தாம் கடமையாற்றும் கடைசி நாள் பெப்ரவரி 07 என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்தில் அடுத்த பொதுத் தேர்தல்...
விக்டோரியா மாகாணத்தில் செவிலியர் பட்டப்படிப்பு படிக்கும் சுமார் 10,000 மாணவர்கள் இலவசக் கல்வி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இது மாநில அரசால் அறிமுகப்படுத்தப்படும் 270 மில்லியன் டாலர் புதிய சுகாதார திட்டத்தின் கீழ்...
கோவிட் காலத்தில் ஹோட்டல் தனிமைப்படுத்தல் செயல்முறை கையாளப்பட்ட விதம் குறித்து விக்டோரியா சுகாதாரத் துறைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டுமா என்பது குறித்து பொது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில்...
ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு பெறுவது தொடர்பான சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து அதனை வழங்குவதற்கு குறைந்தது 06 வாரங்கள் ஆகும் என உள்நாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
பல காரணிகளால் இந்த...
நியூ சவுத் வேல்ஸில் பள்ளிக் குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு $150 வவுச்சர்களை வழங்க மாநில அரசு மீண்டும் முடிவு செய்துள்ளது.
இன்று (19) காலை 08 மணி முதல் Service NSW விண்ணப்பத்தின்...
அமெரிக்காவின் லூசியானாவின் நியூ எர்லியன்ஸ் நகரில் 71வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது.
இதில் (மிஸ் யுனிவர்ஸ் 2022) பிரபஞ்ச அழகி 2022-ன் பெயர் அறிவிக்கப்பட்டது. இந்த முறை பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின்...
பெண்கள் மீண்டும் பணியில் சேர உதவும் வகையில் மானியங்களை வழங்க குயின்ஸ்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, குறைந்தது 6 மாதங்களாவது வேலையில்லாமல் இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட...
பொது இடங்களில் புர்கா மற்றும் பிற முகத்தை மூடும் ஆடைகளை தடை செய்ய வேண்டும் என்று செனட்டர் பவுலின் ஹான்சன் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார்.
அவர்...
ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதியில் முக்கிய வருவாய் ஈட்டித் தரும் கனிமங்களாகக் கருதப்படும் முக்கியமான கனிமங்கள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யத் தயாராகி வருகின்றன.
ஆஸ்திரேலியாவின் முக்கியமான கனிமத் துறையில் முதலீடு...