ஆந்திராவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலை பொங்கல் கொண்டாடும் மருமகனுக்கு மிக பிரமாண்டமாக விருந்து வைப்பது சமீப ஆண்டுகளாக புகழ்பெற்று வருகிறது. போட்டி போட்டு வகை வகையாக மருமகன்களுக்கு விருந்து வைத்து பொங்கல்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெற்றது.
போட்டி தொடங்குவதற்கு முன் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி...
முர்ரே ஆற்றின் தெற்கு ஆஸ்திரேலியப் பகுதியில் பொழுதுபோக்கிற்காக படகு சவாரி செய்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு சில வகை கப்பல்கள் தவிர, அனைத்து வகையான படகுகளும் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்புகளுக்கு உட்பட்டு...
நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட குவாண்டாஸ் விமானம் சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
QF 144 தாங்கிய இந்த போயிங் 737 விமானம் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து 168 பயணிகளுடன்...
340 நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக சிட்னியில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.
சிட்னியில் கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி 30 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியிருந்தது.
அறிக்கைகளின்படி,...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோவிட் 04 வது அலை அதிகாரப்பூர்வமாக முடிந்துவிட்டதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, பொது இடங்களில் கட்டாயமாக இருந்த முகமூடி அணிவது, பொது போக்குவரத்து மற்றும் மருத்துவமனைகள் போன்ற...
வேலை தேடுபவர் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான தீர்மானம் தொடர்பில் பல முன்னணி வர்த்தகர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
பல துறைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவும் போது சிலர் வேலை தேடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்று குற்றம்...
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களிடையே பரீட்சை மோசடிகள் அதிகரித்துள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு, இதுபோன்ற 850 மோசடிகள் பதிவாகியுள்ளன. மேலும் 216 பள்ளிகளைச் சேர்ந்த...
பெண்கள் மீண்டும் பணியில் சேர உதவும் வகையில் மானியங்களை வழங்க குயின்ஸ்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, குறைந்தது 6 மாதங்களாவது வேலையில்லாமல் இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட...
பொது இடங்களில் புர்கா மற்றும் பிற முகத்தை மூடும் ஆடைகளை தடை செய்ய வேண்டும் என்று செனட்டர் பவுலின் ஹான்சன் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார்.
அவர்...
ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதியில் முக்கிய வருவாய் ஈட்டித் தரும் கனிமங்களாகக் கருதப்படும் முக்கியமான கனிமங்கள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யத் தயாராகி வருகின்றன.
ஆஸ்திரேலியாவின் முக்கியமான கனிமத் துறையில் முதலீடு...