இலங்கையில் எதிர்வரும் 19ஆம் திகதியை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
அன்றைய தினம்,...
ஆறாவது தடவையாக ஆசியக் கோப்பையை சுவீகரித்த இலங்கை கிரிக்கட் வீரர்களும், ஆறாவது தடவையாக ஆசிய வலைப்பந்தாட்டத்தில் ராணியாக முடிசூடிய இலங்கை வலைப்பந்தாட்ட வீரர்களும் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.
இவர்களை வரவேற்கும் முகமாக...
இங்கிலாந்தின் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் தனது கைப்பட ஆஸ்திரேலியா நாட்டுக்கு ரகசிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கடந்த 1986ஆம் ஆண்டு நவம்பரில் இந்த கடிதம் எழுதியுள்ளார். அதில், சிட்னி நகர மக்களின் முகவரியை...
பூமியிலேயே நிலாவில் தங்க வாய்ப்பளிக்கக்கூடிய திட்டம் டுபாயில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அது குறித்து Arabian Business எனும் வர்த்தகச் சஞ்சிகை அண்மையில் தகவல் வெளியிட்டது. கனடியக் கட்டடக் கலை நிறுவனமான Moon World Resorts 5...
ஆஸ்திரேலியாவில் பாலைவனத்தின் நடுவே 14 மில்லியன் ஆண்டுகள் பழமையான பவளப் பாறைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள நுல்லார்போர் பாலைவனத்தில் இதனை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பவளப்பாறைகள் 3,950 முதல் 4,250 அடி வரை உயரம்...
ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பையின் இறுதி போட்டி துபாயில் நடைபெற்றது. இதில், நாணய சுழற்சியல் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை...
மட்டக்களப்பு செங்கலடி கடல்பகுதியில் இருந்து ஆஸ்ரோலியாவுக்கு சட்டவிரோதமாக இயந்திரப்படகில் பயணித்த 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலில் வைத்தும் இவர்களை கடற்கரையில் இருந்து இயந்திரப்படகிற்கு கொண்டு சென்று விடும் நடவடிக்கையில் ஈடுபட்ட 5 பேர்...
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவை முன்னிட்டு ஆஸ்திரேலியர்கள் அனைவருக்கும் 22ஆம் திகதி பொது விடுமுறை மற்றும் தேசிய துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இன்று காலை அறிவித்தார்.
இந்த முடிவின்...
தெற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மையங்களில் மொபைல் போன்களுக்கு விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது.
விக்டோரியாவில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர்...
ஸ்பெயினின் ஜமோராவில் நடந்த கார் விபத்தில் போர்த்துகீசிய கால்பந்து வீரர் Diogo Jota உயிரிழந்தார்.
அவரது சகோதரர் André Silvaவும் விபத்தில் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சகோதரர்கள் இருவரும்...
ஆஸ்திரேலியாவில் உள்ள மில்லியன் கணக்கான சுயதொழில் செய்பவர்களுக்கு பயனளிக்கும் வகையில், Westpac வங்கி அதன் கடன் விதிகளை மாற்றத் தயாராகி வருகிறது.
நிதி விஷயங்களில் கடன் வழங்குபவர்களுக்கு...