கொழும்பு, கோட்டை செத்தம் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மீண்டும் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடுவதற்கு போராட்டக்காரர்கள் முயற்சித்தனர்.
இதனையடுத்தே...
கொழும்பில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு - செத்தம் வீதிப் பகுதியில் மக்களுக்கு பாதுகாப்பு பிரிவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலையையடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் போராட்டக்காரர்கள் மீது...
கோட்டா குழுவினரின் போராட்டத்துக்கு அஞ்சி பத்தரமுல்ல இராணுவ முகாமில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஒளித்து இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அரச தலைவர் மாளிகையினை நோக்கி, 'கோட்டா...
இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.
காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நீர்கொழும்பு, களனி, நுகேகொடை,...
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மையும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் ஐரோப்பா, ஆப்பிரிக்காவில் அதிகளவில் பரவி உள்ளது. தற்போது கடந்த திங்கட்கிழமையுடன் முடிந்த வாரத்தில் 59...
இலங்கையில் டீசல் மற்றும் பெட்ரோல் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்திருக்கும் சூழல் தொடர்கிறது.டீசல் மற்றும் பெட்ரோல் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்திருந்தன. எனினும், போதுமான எரிபொருள் இருக்கவில்லை...
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த...
ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்ஷோ அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நாட்டுத்துப்பாக்கியைப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த துப்பாக்கிச்சூடு ஜப்பான் நாட்டில் பாதுகாப்பு குறித்த அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றலாம் எனப் பாதுகாப்பு நிபுணர்கள்...
விக்டோரியாவில் ஒரு இளம் குடும்பம் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பியபோது, அவர்களது வாடகை வீட்டை ஒரு குழு வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்திருப்பதைக் கண்டனர்.
வீட்டு உரிமையாளர் சஞ்சய் குய்கெல் தனது...
ஆஸ்திரேலியாவின் LGBTQ+ சமூகத்தினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று Equality Australia அறிவித்துள்ளது.
பிறக்கும் போது ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் அவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள...
தொடர்ந்து இரண்டாவது மாதமாக அதிகமான ஆஸ்திரேலியர்கள் பணியில் இணைந்துள்ளமையால், ஆண்டின் மென்மையான தொடக்கத்தை சரிசெய்கிறது என்று புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
ஆஸ்திரேலியாவில் வேலை தேடும் 20,000 பேர்...