ஓமைக்ரான் தொற்று வகைகளின் வேகமான பரவல் காரணமாக 110 நாடுகளில் கோவிட்-19 தொற்று மீண்டும் அதிகரித்து காணப்படுவதாக உலக சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு மாறிக்கொண்டே இருந்தாலும் இன்னும் ஓயவில்லை...
இஸ்ரேல் நாட்டின் லிகுட் கட்சியின் தலைவரான பெஞ்சமின் நெதன்யாகு 2021ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார். சுமார் 12 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த அவருக்கு கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் ஆட்சி அமைக்க...
கேரளா மாநிலம் அதிரப் பள்ளி வனப்பகுதியில் ஆந்தராக்ஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இங்குள்ள அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக்கும். இந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தொடர்ச்சியாக வந்து செல்லும் நிலையில், இந்த...
ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் பென்னி வோங். ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் கலைகள் மற்றும் சட்டக் கல்வி பயின்றவர். ஆஸ்திரேலிய அரசில் முக்கிய பதவியை வகித்தாலும் இவர் பிறந்தது என்னவோ மலேசியாவில்...
இலங்கையில் இருந்து து கடந்த மூன்று மாதங்களில் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவிற்கு வர முயன்ற 506 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ஆழ்கடல் பகுதியில் வைத்து 433 பேரையும், கரையோர பகுதிகளில் 5 தடவையில் 73...
சீன ஊடகங்கள் கடும் தாக்குதலை முன்னெடுத்துள்ளமையினால் ஆஸ்திரேலிய பிரதமர் கடும் கோமடைந்துள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அறியாமையில் உள்ளார் எனவும் சீனாவும் அவுஸ்திரேலியாவும் தங்கள் உறவுகளை சீர்செய்வதற்கான வாய்ப்புகள் குறைவடைகின்றன எனவும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சில...
கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) ஆஸ்திரேலியப் பிரதமரின் பெயரை மறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
இரு தலைவர்களும் ஸ்பெயின் தலைநகர் மட்ரிடில் நடைபெறும் நேட்டோ உச்சநிலை மாநாட்டில் சந்தித்துக்கொண்டனர். சந்திப்பதி போது மிக்க மகிழ்ச்சி...
தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஆழ்கடல் ஜந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரினம் என்னவாக இருக்கும் என குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜசோன் மோய்ஸ் என்ற மீனவர் பிடித்த அந்த உயிரினம் குறித்து அவர் கூறுகையில், நான் பார்த்ததிலேயே மிகவும்...
ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து,...
நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander அறிவித்தார்.
3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...
விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...