சீனா அதிபர் ஜி ஜிங்பிங் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் மெயின்லேன்ட் சீனாவை விட்டு வெளியே வந்து, ஹாங்காங்கிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரிட்டன் அரசிடம் இருந்து ஹாங்காங்கை சீனா பெற்றுக்கொண்டதன் 25 ஆவது...
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 20க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் மேற்கு பகுதியில் உள்ள நோனி என்ற மாவட்டத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இங்கு, ஜிரிபாம்-இம்பால் பகுதியில் புதிய ரயில்வே...
ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரருக்கு அபராதம் விதிப்பது குறித்து, விம்பிள்டன் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரியவந்துள்ளது.
பார்வையாளரை நோக்கி எச்சில் துப்பியதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
விம்பிள்டன் டென்னிஸ்...
உலகளவில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கி படிப்பதற்கான சிறந்த 140 நகரங்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய நகரங்களும் இடம்பிடித்துள்ளது.
உலகளவில் லண்டன் 100 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை பிடித்திருக்கிறது. ஜெர்மனியின் முனிச் நகரம் மற்றும் தென் கொரியாவின்...
கொழும்பு, இராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியில் முச்சக்கர வண்டி முச்சக்கர வண்டி ஒன்று தொங்கவிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் எரிபொருட்கள் திருடியதாமையினால் இவ்வாறு முச்சக்கர வண்டி தொங்கவிடப்பட்டுள்ளது.
பல்பொருள் அங்காடி...
ஆஸ்திரேலியாவில் பல பகுதிகளில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல்பொருள் அங்காடி நிறுவனம் Woolworths இந்த தகவலை உறுதி செய்துள்ளது.
சில பகுதிகளில் இருந்து கிடைக்கும் முட்டைகளின் அளவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே இதற்கு முக்கிய...
ஆஸ்திரேயாவில் வரும் தமைமுறையெல்லாம் தமிழ் தழைக்க அளப்பெரும் தொண்டாற்றிய ஆளுமைகளில் ஒருவரான மாவை நித்தியானந்தன் ஐயா அவர்களுக்கு எழுபத்தைந்தாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
பாடசாலைக் காலத்திலிருந்து ஈழத்து தமிழ் ஆக்க இலக்கிய உலகத்துக்கு கவிதை ,...
ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்பெராவில் புதிதாக கொரோனா அலை எழுவது குறித்து அந்நகர சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய தலைநகர பிரதேசத்தில் மற்றொரு கொரோனா தொற்று அலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரேச்சல் ஸ்டீஃபன் ஸ்மித்...
விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...
விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது.
இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...
விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மெல்பேர்ண் நகரத்தில்...