முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சம் அடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் Prayut Chan-o-cha அறிவித்துள்ளார்.
இதேவேளை, சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...
தாஸ்மேனியா மாநிலத்தில் 2022-23ஆம் ஆண்டிற்காக திறன் விசா திட்டத்தின் கீழ் சில சமீபத்திய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, 190 மற்றும் 491 வீசா பிரிவுகளின் கீழ் ஒதுக்கீடு 3350இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது பின்வருமாறு.
திறமையான பரிந்துரைக்கப்பட்ட (துணைப்பிரிவு...
ஆஸ்திரேலிய கிரிக்கட் அணி வீரர்கள் இலங்கை மக்களுக்காக மிகப்பெரிய உதவிகளை செய்துள்ளனர்.
அணித்தலைவர்களான ஆரோன் பிஞ்ச் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் இலங்கை குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், அண்மையில்...
துருக்கியிலிருந்து இத்தாலி நோக்கி அகதிகள் சென்ற படகொன்று கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது.
ஏஜியன் கடலில் கார்பதோஸ் தீவுப் பகுதியில் படகு மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் மற்றும்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்குவதற்காக கோரிக்கை விடுத்துள்ளதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியிடம் உள்ள இராஜதந்திர கடவுச்சீட்டு மூலம் அவருக்கு 90 நாட்களுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கலாம்...
நாட்டைவிட்டு பயந்தோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தாய்லாந்து நோக்கி நாளை பயணமாகவுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்கு எதிராக இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்தது. இதனையடுத்து ஜுலை 09 ஆம் திகதி ஜனாதிபதி...
சீனாவின் அதி தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் தொடர்ந்தும் இலங்கை நோக்கி பயணித்து வருகின்றது.வேகத்தை அதிகரித்துக்கொண்டு ஹம்பாந்தோட்டை நோக்கி அந்தக் கப்பல் பயணித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி நாளைய தினத்தில் இது ஹம்பாந்தோட்டையை வந்தடையவுள்ளதாக...
தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் முகக் கவசம் அணியும் சட்டத்தை மீறும் நபர்களுக்கு 1000 டொலர் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடுமையான மீறல்களுக்கு எழுத்துப்பூர்வ எச்சரிக்கை அல்லது அபராதம் போன்றவற்றை வழங்க சட்ட ஏற்பாடு உள்ளதென...
அமெரிக்க விசா பெறுவதற்கு மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது.
H-1B விசா என்பது தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள்...
ஆஸ்திரேலிய விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக, புகைப்படங்களின் தொகுப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
இது “Pest Australia’s Disease Image Library (PaDIL)” என்று அழைக்கப்படும் தேசிய...