இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்கியிருப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ஆம் திகதி நாடு திரும்புவார்...
ஆஸ்திரேலியா விக்டோரியா மாகாணத்தின் முதல்வர் டேனியல் ஆன்ட்ருஸ் தனது அரசின் அறிவிப்பு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த பதிவை பகிர்ந்துள்ள இணையவாசி ஒருவர், பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலியா கூட தமிழின் பெருமையை...
சீனா சொந்தம் கொண்டாடி வரும் தைவானுக்கு சீனாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சென்றார். தைவான் அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில், இதுகுறித்து இலங்கை அதிபர்...
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வரும் 9-ந் தேதி அதிபர் தேர்தலும், நாடாளுமன்ற பொதுத்தேர்தலும், கவர்னர் தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுகிற அந்த நாட்டின் அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரத்தின்போது தங்களது...
கொரோனா தொற்றுக்கு மத்தியில் இப்போது குரங்கு அம்மையும் உலக அளவில் பரவி வருகிறது. குரங்கு அம்மை நோயும் வைரசால் பரவும் நோய் என்பதால் கொரோனா போல் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுமோ...
ஈரான் நாட்டில் கடந்த 1979 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு, அந்நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சமீப காலமாக சமூக வலைதளங்கள் மூலமாகவும், பொது இடங்களில் ஹிஜாபை...
ஆஸ்திரேலியாவிலும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
TGA அல்லது சுகாதார நிர்வாக அதிகாரசபையின் கூற்றுப்படி, நாட்டில் தற்போது 343 வகையான மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றில் சர்க்கரை நோய், உயர்...
கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 46 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இது ஆஸ்திரேலிய எல்லைப் படை கப்பலான ஓஷன் ஷீல்டில் மூலம் வந்துள்ளனர்.
வாழைச்சேனை, மட்டக்களப்பு, பாசிக்குடா, அம்பாறை, பிபில மற்றும்...
வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஹீட்டர்களின் பயன்பாட்டைக் குறைத்துள்ளதாக ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.
அதிக மின்சாரக் கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக ஆஸ்திரேலியர்களில் 13...
அனைத்து ஆஸ்திரேலியர்களும் குழு அரட்டைகளிலோ அல்லது சமூக ஊடகங்களிலோ குற்றம் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடத்தை பற்றி பதிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
குற்றங்கள் பற்றிய தகவல்களை...
70 பில்லியன் டாலர் வரி வருவாயை திரட்ட வணிக, தொழிற்சங்க மற்றும் சமூகத் தலைவர்களால் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலிய பொருளாதாரம் குறித்து விவாதிக்க கான்பெராவில் கூடியபோது,...