News

விக்டோரியாவில் 86,000 வேலை வாய்ப்புகள்

விக்டோரியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் சுமார் 86,000 புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதுதான் Gippsland பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய எரிசக்தித் திட்டங்களாகும். இந்த வெற்றிடங்களில் முதல் கண்காணிப்பாளர்களின் கீழ்...

கோல்ட் கோஸ்ட் நகரின் அனைத்து கடற்கரைகளும் மூடல்!

கோல்ட் கோஸ்ட் நகரின் அனைத்து கடற்கரைகளும் வார இறுதிக்கு மூடப்பட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக, வார இறுதிக்கு மூடப்பட்டுள்ளன. கடுமையான கடல் அலைகளே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனால், குயின்ஸ்லாந்து அதிகாரிகள் கோல்ட் கோஸ்ட்...

அகதிகளை அடைத்து வைக்கும் ஆஸ்திரேலிய கொள்கையை மாற்றுமாறு கோரிக்கை!

ஆஸ்திரேலியாவின் கொள்கையை உடனடியாக மாற வேண்டும் என சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை தடுப்பு மையங்களில் அடைத்து வைக்கும் கொள்கையை மாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பு முகாம்களில் தங்கியுள்ள புலம்பெயர்ந்தோருக்கு மன அழுத்தம்,...

ஆஸ்திரேலியாவில் 4 பேரின் மூளையில் பொருத்தப்பட்டுள்ள சிப் – உலகம் முழுவதும் அமுல்படுத்த திட்டம்

உலகம் முழுவதும் பல பகுதிகளில் மனித மூளையை சிப் மூலம் கட்டுப்படுத்தும் மருத்துவப்பரிசோதனை 6 மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. நியூராலிங்க் நிறுவனத்தின் இணை நிறுவனர் எலான் மஸ்க் இதனை தெரிவித்துள்ளார். கடந்த 2016ம்...

16 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு அடித்த அதிஷ்டம்

உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு நடந்த 'டி' பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க்...

ஆஸ்திரேலியாவிற்கு ஆபத்தான உணவுகளை கொண்டு வந்தால் ஆயிரக்கணக்கான டொலர்கள் அபராதம்

ஆஸ்திரேலியாவிற்கு வருகை தரும் போது நடைமுறையில் உள்ள பாதுகாப்பு சட்டங்களுக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விதிமுறைகளை மீறினால், அதிகபட்சமாக 266,400 டொலர் அல்லது 4,440 டொலர் அபராதம் ஒரே நேரத்தில் விதிக்கப்படும். அதிக ஆபத்துள்ள உணவுப்...

இலங்கையில் விசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு!

இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கான விசா கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இரட்டை குடியுரிமையை வழங்குவற்கான கட்டணம் மூன்று இலட்சத்து 45 ஆயிரம்...

ஆஸ்திரேலியாவில் சிக்கிய இலங்கையர் – பாரிய மோசடி அம்பலம்

மெல்போர்னின், Doncaster பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய இலங்கையர் ஒருவர் கிட்டத்தட்ட 250,000 அமெரிக்க டொலர்களை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மெல்போர்னில் நடைபெறும் பிராந்திய கிரிக்கெட் போட்டிக்கு 10 சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களை...

Latest news

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on Thursday, 12 February 2026 from 9am to 11am at the...

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...