விமான தாமதங்கள் மற்றும் ரத்துசெய்தல்களைக் குறைக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, அதன் அனைத்து விமானங்களையும் அதற்கேற்ப புதுப்பிக்கத் தொடங்கியுள்ளதாக விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2017...
2025 கூட்டாட்சித் தேர்தலில் வாக்களிக்கப் பதிவு செய்வதற்கான கடைசி நாள் இன்றாகும் (7 ஏப்ரல்).
18 வயதை பூர்த்தி செய்த தகுதியுள்ள ஆஸ்திரேலியர்கள் இன்று (07) இரவு 8:00 மணிக்கு முன் தேர்தல் ஆணைய...
மலிவு விலையில் சூரிய மின்கலங்களை வழங்கும் திட்டத்தை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று (06) அறிவித்தார்.
மே 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டம்...
ஆஸ்திரேலியாவில் பணியிட கலாச்சாரத்தை மாற்ற ஆண்களை விட பெண்கள் அதிக உந்துதல் பெறுவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது.
ஆண்கள் மாறுவதற்கு ஒப்பீட்டளவில் தயங்குகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் பெண்கள் ஆண்களை விட குறைவாக சம்பாதிக்கும்...
ஆஸ்திரேலியாவில் உள்ள ஊழியர்கள் தங்கள் முதலாளிக்கு எதிராக இலவச சட்ட ஆலோசனையைப் பெறலாம்.
The Fair Work Ombudsman மூலம் இந்த இலவச சட்ட ஆலோசனையை பெறலாம்.
பணியிட துன்புறுத்தல், சம்பளப் பிரச்சினைகள் போன்ற வழக்குகளில்...
மத்திய ஆசியாவில் உள்ள நாடுகளிலொன்றான கஜகஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரியளவில் அரிய தாதுக்களின் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கஜகஸ்தான் நாட்டில் கரகண்டா பிராந்தியத்திற்குள் உள்ள குய்ரெக்டிகோல் என்ற பகுதியில் இந்த அரிய வகை...
விக்டோரியாவில் உள்ள ஒரு பிரபலமான கடற்கரையில் ஆயிரக்கணக்கான இறந்த மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மெல்பேர்ணுக்கு கிழக்கே மூன்று மணி நேரம் தொலைவில் உள்ள லோச் ஸ்போர்ட் கடற்கரையில் அழுகிய மீன் கண்டுபிடிக்கப்பட்டது.
இது போன்ற மீன்கள் இறப்பது...
ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி அடுத்த மாதம் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று ANZ பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதன்படி, ஆஸ்திரேலியாவின் அனைத்து முக்கிய வங்கிகளும் இந்த ஆண்டு தொடர்ச்சியாக மூன்று விகிதக் குறைப்புகளை முன்னறிவிப்பதாகக்...
நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...
தொடர்ந்து புவி வெப்பமடைதல் ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் தேசிய காலநிலை இடர் மதிப்பீடு (NCRA) அறிக்கை, 2025...
தினமும் Sunscreen பயன்படுத்துவது வைட்டமின் டி குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது தோல் புற்றுநோயைத் தடுக்கலாம் என்றாலும், தினமும் SPF50+ சன்ஸ்கிரீனைப்...