ஆஸ்திரேலிய ஆப்பிள்களுக்கு சீனாவிலிருந்து தேவை அதிகரிக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
டாஸ்மேனியாவிற்கு வெளியே பயிரிடப்படும் பயிர்களை இறக்குமதி செய்வதற்கான தடையை சீனா நீக்கியதே இதற்குக் காரணம்.
ஆஸ்திரேலியாவில் விளையும் ஆப்பிள்களை சீனா ஏற்றுக்கொண்டாலும், பழ ஈக்கள்...
மூன்று கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான Erin Patterson-இன் விசாரணைக்கான நடுவர் குழு இப்போது நியமிக்கப்பட்டுள்ளது.
செவ்வாயன்று விக்டோரியாவின் Morwell நகரில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு செயல்முறைக்குப் பிறகு, Gippsland பகுதியைச்...
அதிக விலைகள் இல்லாமல் ஆடம்பர விமான நிலைய சேவைகளைப் பெறுவதற்கான ஒரு முறை இப்போது TikTok மூலம் பிரபலமடைந்து வருகிறது.
வசதியான ஓய்வறைகள், வரம்பற்ற பானங்கள், பஃபேக்கள், ஷவர்கள் மற்றும் விமானத்திற்கு முந்தைய வயின்...
பிரிஸ்பேர்ணில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டனின் அலுவலகத்திற்குள் நுழைந்த இளைஞர்கள் குழுவை போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் Mitchelton பகுதியில் சிவப்பு நிற வாகனத்தில் வந்த இந்த நான்கு...
தட்டம்மை வேகமாகப் பரவி வருவதால், விக்டோரிய மக்கள் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இந்த ஆண்டு இதுவரை விக்டோரியாவில் பதிவான தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கை 23 ஆகும். அவற்றில் கிட்டத்தட்ட பாதி உள்ளூர்...
ஒரு பெண்ணின் குளியலறையில் ஒட்டுண்ணி புழு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், மத்திய விக்டோரியாவில் ஒரு பெண் தனது குளியல் தொட்டியின் அருகே எதோ அசைவது போல் தோன்றிய நீண்ட, பழுப்பு நிற 'சரம்'...
ஆஸ்திரேலியாவின் வீட்டுவசதி நெருக்கடியின் 'சோகமான யதார்த்தத்தை' எடுத்துக்காட்டும் ஒரு புகைப்படம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு பூங்காவில் ஒரு பெண் தார்ப்பூச்சின் கீழ் தஞ்சம் புகுந்தது பற்றிய தகவலை அது தெரிவிக்கிறது.
குயின்ஸ்லாந்தின் மோர்டன்...
பெற்றோர் விசா விண்ணப்பங்களுக்கு இதுவரை பயன்படுத்தப்பட்ட காகிதப் படிவ முறையை மாற்றியமைத்து, விண்ணப்பதாரர்களுக்காக ImmiAccount என்ற புதிய ஆன்லைன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கும் பழைய முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும், மேலும் அது பெறப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டவுடன்,...
குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்...
Abhayrab எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியின் போலித் தொகுதிகள் நவம்பர் 1, 2023 முதல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதை ஆஸ்திரேலிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற நுாதன...