விக்டோரியா மாநிலத்தில் காட்டுத்தீயால் அழிக்கப்பட்ட நகரங்களின் செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஒரு வாரமாக ஏற்பட்ட காட்டுத்தீயில் 290க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பேரழிவு 410,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான விக்டோரியன்...
மத்திய அரசு அறிமுகப்படுத்த முயற்சித்த சர்ச்சைக்குரிய வெறுப்புப் பேச்சு மற்றும் துப்பாக்கிச் சட்ட மசோதாவை பல பகுதிகளாகப் பிரிக்க பிரதமர் அந்தோணி அல்பானீஸ் முடிவு செய்துள்ளார்.
எதிர்க்கட்சியும் பசுமைக் கட்சியும் கூட்டாக இந்த மசோதாவை...
ஆஸ்திரேலியாவின் சர்வதேச விமான நிலையங்களை குறிவைத்து நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், ஆஸ்திரேலிய எல்லைப் படை, குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் அடங்கிய மின்னணு சாதனங்களை வைத்திருந்த 17 பேரை அடையாளம் கண்டுள்ளது.
இந்த ஆண்டின்...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டேமியன் மார்ட்டின் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார்.
தூண்டப்பட்ட கோமாவிலிருந்து எழுந்த பிறகு முதல் முறையாகப் பொதுவில் பேசிய அவர், தான் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 50% மட்டுமே...
கோடை காலத்தில் வெளியில் நேரத்தை செலவிடும் மக்களை கொசு தொல்லைகள் கடுமையாக பாதிக்கின்றன.
பிரேசிலில் விஞ்ஞானிகள் நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில், விலங்குகளை விட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்க அதிக வாய்ப்புள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இதற்கு முக்கிய...
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சமூக ஊடகத் தடையின் முதல் வாரத்தில் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் அன்னிகா வெல்ஸ் இன்று உறுதிப்படுத்தினார்.
இந்தச் சட்டம் டிசம்பர்...
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது தனது அமைதிக்கான நோபல் பரிசை டிரம்பிடம்...
விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த...
டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...
அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது.
Harvard பல்கலைக்கழகம்...