அவுஸ்திரேலியாவில் சர்வதேச குடியேற்றவாசிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, இந்நாட்டிற்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது.
இதன் காரணமாக அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் வாடகை வீட்டு விலைகள் மற்றும் சொத்துக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக...
புத்தாண்டு விடியலுடன், ஆஸ்திரேலியாவின் புதிய பீட்டா தலைமுறையின் முதல் பிறப்பு ஜனவரி 1 ஆம் திகதி நள்ளிரவு 12.05 மணிக்கு பிறந்துள்ளது.
இந்த புத்தாண்டுக்குப் பிறகு NSW இல் பிறந்தார் Baby Remi.
NSW இன்...
Ferrari கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
நியூ சவுத் வேல்ஸில் உள்ள Watsons Bay மாளிகைக்கு அருகில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் வாகனத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்ற பெரும்...
அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் உள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான ஹோட்டலுக்கு வெளியே எரிபொருள் கேனிஸ்டர்கள் மற்றும் பட்டாசு மோட்டார்கள் நிரப்பப்பட்ட டெஸ்லா சைபர் டிரக் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில்...
புத்தாண்டில் புகைபிடிப்பதை விட்டுவிட நீங்கள் தயாரானால், உங்கள் ஆயுட்காலம் நீட்டிக்கப்படலாம் என்று சமீபத்திய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது .
பிரித்தானிய ஆய்வுக் குழு ஒன்று இந்த ஆய்வை நடத்தி, ஒவ்வொரு சிகரெட் புகைக்கும் சராசரி மனிதனின்...
அமெரிக்காவின் நியூ ஓர்லியன்ஸில் வாகனம் ஒன்று மக்கள் கூட்டத்தின் மீது செலுத்தியதில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்துள்ளதாக BBC செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நகரின் பிரபலமான சுற்றுலா...
உலகம் முழுவதும் மலர்ந்துள்ள 2025 புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், உலகிலேயே மிகவும் உயரமான கட்டடமான டுபாயின் Burj Khalifaவில் காட்சிப்படுத்தப்பட்ட புத்தாண்டு ‘கவுண்ட் டவுன்’னை காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
தொடர்ந்து 9...
அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் பல்பொருள் அங்காடி சங்கிலிகள் அவுஸ்திரேலியா தினத்திற்கு தயாராகும் விதம் தொடர்பில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆஸ்திரேலியா தினத்தை குறிக்கும் அலங்காரங்கள் மற்றும் பொருட்கள்...
நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், உலகின் நடுத்தர சக்திகளும் சிறிய நாடுகளும் வல்லரசுகளுடன் நிற்க வேண்டும்...
நிதி அவசரநிலையைச் சமாளிக்க மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பணம் இல்லாமல் தவிப்பது தெரியவந்துள்ளது.
வேலை இழப்பு அல்லது நோய் காரணமாக அவர்கள் உடனடி பொருளாதார நெருக்கடியில் விழும்...
பாகிஸ்தானின் லாகூரின் கஹ்னா பகுதியைச் சேர்ந்த ஜைன் அலி எனும் 17 வயது சிறுவனுக்கு 100 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Online PUBG விளையாட்டில் ஏற்பட்ட...