அடுத்த அக்டோபரில் மூன்றாம் சார்லஸ் மன்னரும் லேடி கமிலாவும் அவுஸ்திரேலியா செல்லவுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை இன்று அறிவித்துள்ளது.
75 வயதான சார்லஸ் மன்னருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, இந்த விஜயம் நடைபெறுமா என்பதில் நிச்சயமற்ற...
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் பதேபூரைச் சேர்ந்த 24 வயதுடைய விகாஸ் துபே என்பவரை கடந்த 40 நாட்களில் 7 முறை பாம்பு கடித்துள்ளது. அதுவும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பாம்பு கடித்ததாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு...
விக்டோரியா மாநிலத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள் கட்டணத்தைச் செலுத்தாமைக்கான அபராதத் தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Myki கார்டு இல்லாமல் பயணம் செய்யும் எவராயினும் பிடிபட்டால், உலகின் மிகப்பெரிய அபராதங்களில் ஒன்றை எதிர்கொள்ள...
குயின்ஸ்லாந்து மாநில அரசு பொது போக்குவரத்து சேவைகளின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
பொது போக்குவரத்திற்கு அறவிடப்படும் கட்டணம் 50 சென்டாக குறைக்கப்படுவதற்கு முன்னர் இந்த புதிய பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது,...
எலான் மஸ்க்கின் வித்தியாசமான கருத்துகள் வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறுவது வாடிக்கை. தனது கருத்துகளை வித்தியாசமாகவும், துணிவாகவும் முன்வைக்கக் கூடியவர்.
இந்நிலையில் கடந்த 8 மாதங்களில் தன்னைக் கொல்ல 2 முயற்சிகள் நடந்து, 2 பேர்...
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி தொடர்பில் இரகசியப் பிரிவினர் பதில் அளிக்க வேண்டும் என அமெரிக்க அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியின் துப்பாக்கிச் சூட்டைத் தடுக்க உயரடுக்கு பாதுகாப்பு...
அவுஸ்திரேலியாவின் வாழ்க்கைச் செலவு நெருக்கடி வீதிப் பாதுகாப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
வாழ்க்கைச் செலவு நெருக்கடியானது வீதிப் பாதுகாப்பைப் பாதிக்கிறது என்பதற்கான சான்றுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மக்களின் குறைந்த செலவின சக்தியால் கார் உரிமையாளர்கள்...
உலகின் சிறந்த கட்டடக்கலைத் திறனைக் காட்டும் வடிவமைப்புகளில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரண்டு கட்டுமானங்களும் உள்ளன.
வருடாந்திர உலக கட்டிடக்கலை விருதுகளின் அமைப்பாளர்கள் இந்த ஆண்டு சிறந்த கட்டிடக்கலைக்கான விருதுக்காக சுமார் 220 திட்டங்களில் இருந்து...
குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்...
Abhayrab எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியின் போலித் தொகுதிகள் நவம்பர் 1, 2023 முதல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதை ஆஸ்திரேலிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற நுாதன...