News

ஆனந்த் அம்பானி பரிசளித்த பல கோடி பெருமதியான கைக் கடிகாரங்கள்

ஆனந்த் அம்பானி பரிசளித்த கைக் கடிகாரங்களின் விலை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மொ்ச்சண்ட் தம்பதிக்கு மும்பையில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதில்...

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு – வெளியான துப்பாக்கிதாரியின் விபரங்கள்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டவர் தோமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக நியூயோர்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்தேக...

வெறும் கயிற்றில் நீண்ட தூர சாகச பயணம் செய்து சாதனை

இத்தாலியில் உள்ள மெசினா ஜலசந்தி கடலில் இருந்து சிசிலி வரை சுமார் 3.6 கிலோமீற்றர் தூரம் கயிற்றில் நடந்து புதிய சாதனைப் படைத்திருக்கிறார் எஸ்டோனியா நாட்டை சேர்ந்த தடகள வீரர் ஜான் ரூஸ். அவர்...

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர உள்ள மன்னர் சார்லஸ் மற்றும் ராணி

மூன்றாம் சார்லஸ் மன்னரின் அவுஸ்திரேலியா விஜயம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மன்னன் சார்லஸ் மற்றும் லேடி கமிலா பார்க்கர் ஆகியோர் இலங்கைக்கு விஜயம்...

தேர்தல் பேரணியில் சுடப்பட்ட டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை குறிவைத்து தேர்தல் பிரசார கூட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும், தாக்குதலில் அவருக்கு காயம் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பென்சில்வேனியாவில் தேர்தல் பிரச்சார பேரணியின் போது...

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பல செலவுகளை குறைக்கும் ஆஸ்திரேலியர்கள்

தற்போதைய வாழ்க்கைச் செலவு நெருக்கடி காரணமாக கால்நடை சேவைகள், கார் சேவைகள் மற்றும் காப்பீட்டு பிரீமியங்கள் போன்ற பில்களை பல ஆஸ்திரேலியர்கள் குறைக்க முயற்சிப்பதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பணத்தை மிச்சப்படுத்தும் முயற்சியின் காரணமாகவே...

விக்டோரியா உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று முதல் பனிப்பொழிவு

நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் உள்நாட்டுப் பகுதிகளில் இன்று முதல் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாஸ்மேனியாவில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரும்...

NSW மக்களுக்கு காவல்துறையிடமிருந்து வந்ததாகக் கூறும் தொலைபேசி அழைப்பு பற்றிய அறிவுரை

நியூ சவுத் வேல்ஸ் காவல்நிலையத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படும் புரளி தொலைபேசி அழைப்பு குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்களின் பேரில், போலீசார் நடத்திய விசாரணையில், போலீஸ்...

Latest news

மசாஜ் சலூனில் விசித்திரமாக நடந்து கொண்ட ஒருவர் பணிநீக்கம்

குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்...

போலி ரேபிஸ் தடுப்பூசிகள் பற்றி எச்சரிக்கை

Abhayrab எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியின் போலித் தொகுதிகள் நவம்பர் 1, 2023 முதல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதை ஆஸ்திரேலிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த...

சட்டவிரோத குடியேறிகள் தானாக வெளியேறினால் சன்மானம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற நுாதன...

Must read

மசாஜ் சலூனில் விசித்திரமாக நடந்து கொண்ட ஒருவர் பணிநீக்கம்

குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் இளம்...

போலி ரேபிஸ் தடுப்பூசிகள் பற்றி எச்சரிக்கை

Abhayrab எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியின் போலித் தொகுதிகள் நவம்பர் 1, 2023 முதல்...