லாட்டரி குலுக்கல்களில் அதிக நம்பிக்கை இல்லாத விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 12 மில்லியன் டாலர் லாட்டரி பணம் வென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய வெற்றியாளர், தாம் கடைசியாக தொலைக்காட்சியில் லாட்டரி சீட்டு...
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாரிடேனியா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 89 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மீன்பிடி படகிலிருந்து 89 உடல்களை மாரிடேனியா...
ஆஸ்திரேலியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபலமான பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு நீண்டகால நன்மைகள் எதுவும் இல்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
இந்நாட்டின் பாடசாலை முறை தொடர்பில் சுமார் 11 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட நீண்ட ஆய்வின் படி,...
வேலை-வாழ்க்கை சமநிலையை பராமரிக்க உலகின் சிறந்த 10 ஐரோப்பிய நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன.
பணிபுரியும் நபர்களின் வேலை நேரம், நாட்கள் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது.
டைம்அவுட் இதழ் வெளிப்படுத்திய உண்மைகளின்படி, பல நாடுகளில்...
பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு இலங்கை வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, அவர் ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போ தொகுதியின் முதல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் பிரிட்டனில்...
ஐக்கிய இராச்சிய பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்க உள்ளார்.
14 ஆண்டுகளில் முதன்முறையாக கன்சர்வேடிவ் கட்சியை தோற்கடித்து தொழிற்கட்சி ஆட்சியை கைப்பற்றியது ஒரு மாபெரும்...
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் இந்த நிறுவனம் முன்னிலையில் உள்ளது.
சீனாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் டெஸ்லா காரில் உள்ள ஸ்கிரீனில் தான்...
ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு $6000 வரை தள்ளுபடி வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இலங்கையின் வீதிகளில் மின்சார வாகனங்கள் (EVs) பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், தற்போதைய வாழ்க்கைச் செலவு காரணமாக பல...
Bondi பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் மனைவி, மகள்கள் இணையத்தில் பயங்கரவாதிகள் என அழைக்கப்பட்டனர்.
Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15...
மெல்பேர்ண் பெண்ணான் நிக்கிதா வீட்டைவிட்டு வெளியேறி, புதிய வழ்க்கை ஒன்றை துவங்க திட்டமிட்ட நிலையில், தனது மனநிலை பிறழ்ந்த காதலனால் அவர் நெருப்புக் கோலால் அடித்துக்...
‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, ஆந்திரா, தெலங்கானாவில் ஜனநாயகன் படத்தை வெளியிடவிருந்த தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளதாகவும் பிற தெலுங்கு படங்கள் வெளியாக...