வாழ்க்கைச் செலவு அழுத்தங்களுக்கு மத்தியில், வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட கிட்டத்தட்ட 400 பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக Woolworths அறிவித்துள்ளது.
புதன்கிழமை முதல் Woolworths, கடைகளிலும் ஆன்லைனிலும் கிட்டத்தட்ட 400 அத்தியாவசியப் பொருட்களின் குறைந்த...
குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே இரண்டு வாகனங்கள் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காவல்துறை விசாரணையைத் தூண்டியுள்ளது.
இந்த விபத்து சம்பவமானதுசனிக்கிழமை காலை Toowoomba-வின் தெற்கே இடம்பெற்றுள்ளது.
அந்தக் குழந்தை, காலை 11.40...
குயின்ஸ்லாந்தில் உள்ள Moreton Bay கார் பார்க்கிங்கில் பிரசவத்தின்போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர்.
இது மார்ச் முதலாம் திகதி காலை 9.20 மணியளவில் நடந்துள்ளது.
இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள் தங்கள் பணி...
கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார்.
உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்கர்களை ஈர்க்கும் 2028 ஆம் ஆண்டு...
படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர்.
Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும், இரண்டு நபர்கள் ஒரே படுக்கையில் பகிர்ந்து...
விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது.
டாக்ஸி ஓட்டுநர்கள் பல முறை கட்டணங்களை மாற்றி பயணிகளை ஏமாற்றுவது தெரியவந்ததை அடுத்து, இந்தப் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
டாக்ஸியில் QR குறியீடு...
ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் தானியங்கள் கொண்டு வளர்க்கப்படும் மாடுகளின் இறைச்சி...
பிரபல ஆஸ்திரேலிய பச்சை குத்தும் கலைஞர் ஒருவர் தனது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு இறந்துள்ளார்.
குயின்ஸ்லாந்தின் Sunshine கடற்கரையில் வசித்து வந்த Stacey Nightingale-இன் குடும்பத்தினர் அவரது Instagram கணக்கில் ஒரு பதிவில்...
இந்த ஆண்டு தாய்லாந்தில் 13,000 புதிய HIV நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
இளைஞர்களிடையேயும் சுற்றுலாப் பகுதிகளிலும் HIV தொற்று அதிகரித்து வருவதாக தகவல்கள் உள்ளன.
துணை சுகாதார அமைச்சர் Chaichana...
மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதியில் இரண்டு வாரங்களாக காணாமல் போன ஜெர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
Carolina Wilga நீரிழப்புடன் இருந்ததாகவும், மிகவும் பலவீனமாக இருந்ததாகவும்,...
கடந்த மாதம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் குறித்த முதற்கட்ட அறிக்கையை இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் வெளியிட்டுள்ளது.
CNN பெற்ற அறிக்கையின்படி, விமானியின் காக்பிட்டில்...