ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின்படி, 2023ல் வங்கி அட்டை மோசடியால் ஆஸ்திரேலியர்கள் $2.2 பில்லியன் இழந்துள்ளனர்.
கார்டு மோசடியில் அதிகரித்து வரும் போக்கு பற்றிய தகவலையும் அவர்கள் வெளியிட்ட அறிக்கை வெளிப்படுத்துகிறது.
2022 ஆம் ஆண்டை விட...
Open AI நிறுவனத்தின் காணொளி உருவாக்கும் செய்யறிவு செயலி இந்தாண்டு முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என அதன் தலைமை தொழில்நுட்ப அலுவலர் தெரிவித்துள்ளார்.
எழுத்து மூலமாக தருகிற உள்ளீட்டை விடியோவாக மாற்றக் கூடிய...
ஆஸ்திரேலியாவில், முழுநேர வேலை செய்வதை விட பகுதி நேர வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, புதிய பகுதி நேர வேலைகளின் எண்ணிக்கை ஜனவரி மாதத்தில் மட்டும் 12,000 அதிகரித்துள்ளது.
அதன்படி,...
15 வயதுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் பல்வேறு வகையான குற்றங்களில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 4 சதவீதம் அதிகம்.
ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் 15 வயதுக்கு மேற்பட்ட 833,600 பேர் ஏதேனும் குற்றச்செயல்களில்...
ஆஸ்திரேலியாவின் மாணவர் விசா விதிகள் மார்ச் 23 முதல் மாற்றப்படும் என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மார்ச் 23 க்குப் பிறகு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு மாணவர் விசா விண்ணப்பதாரரும் புதிய Genuine Student...
ஆஸ்திரேலியர்களின் நிதி அழுத்தம் 23 சதவீதமாக குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஃபைண்டர் நடத்திய ஆய்வில் , ஜூலை 2023 இல் 31 சதவீதமாக இருந்த நிதி அழுத்தம், இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள்...
89 வயது மூதாட்டி ஒருவர் தனியாக உலகம் சுற்றும் செய்தி இங்கிலாந்தில் இருந்து பதிவாகியுள்ளது.
ஜாய் ஃபாக்ஸ் என்ற இந்த பெண் தனது 20வது வயதில் இருந்து உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருவதாக...
விக்டோரியாவின் பல்லாரத்தில் காணாமல் போன சமந்தா மர்பியின் உடலைக் கண்டுபிடிக்க விக்டோரியா காவல்துறை புதிய தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
புலனாய்வாளர்கள் பல ஆதாரங்களில் இருந்து உளவுத்துறையின் அடிப்படையில் Buninyong ரிசர்வ் மீது கவனம் செலுத்துவதாக...
ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...
2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது.
இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...
அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது.
நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...