மெல்போர்னின் மவுண்ட் மார்த்தா மலைப் பாறைகளில் இருந்து கடலில் குதிப்பது ஆபத்தானது என உயிர்காக்கும் குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மவுண்ட் மார்த்தா சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடமாக மாறியுள்ளது.
அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பாறைகளில்...
டாஸ்மேனியாவைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஒருவர், பெண்களின் மார்பகங்களில் இலவசமாக பச்சை குத்துவதைத் தொடர முடிவு செய்துள்ளார்.
பொதுவாக இது 1500 டாலர்கள் செலவாகும்.
ஆனால் மார்பகப் புற்றுநோயில் இருந்து மீண்ட பெண்களுக்கு, இயற்கையான மார்பகங்களின்...
அவுஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் நோக்கில் தொழிலாளர் கட்சி எம்.பி.க்களின் கூட்டம் அவசரமாக அழைக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் கூட்டத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, வாழ்க்கைச் செலவைக் குறைப்பது...
அயோத்தியில் ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை நெருங்கிவரும் நிலையில் உலகின் மிகப்பெரிய பூட்டு, 1,265 கிலோ லட்டு பிரசாதம் அயோத்தியை சென்றடைந்தது.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் நிர்மானிக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில் பிரதிஷ்டை விழா நாளை...
விக்டோரியாவில் வெப்பமான காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று அதிகபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும்.
இது நாளை 21 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்பிறகு, சில...
மெல்போர்ன், கார்ல்டன் நோர்த், பிரின்சஸ் தெருவில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்பக்க கதவில் யாரோ எதையோ எறிந்ததாகவும், அப்போது சிறிய அளவில் தீ பரவியதாகவும் கூறப்படுகிறது.
வீடு...
சிட்னியைச் சுற்றியுள்ள பல கடற்கரைகள் மாசுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதிக மழை மற்றும் வெள்ளம் காரணமாக சேகரிக்கப்பட்ட பல்வேறு கழிவுகள் கரையோரக் கடற்பரப்பில் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, சிட்னியைச் சுற்றியுள்ள சுமார் இருபது கடற்கரைகளில் நீராடுவதைத் தவிர்க்குமாறு...
‘Samsung’ நிறுவனம் அதன் சம்சங் கேலக்சி ஏ24 சீரிஸ்(Samsung Galaxy S24 Series) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் நகரில் கடந்த 17ம் திகதி நடைபெற்ற நிகழ்வில்...
டானியா ஜெயமோகன் (Tania Jeyamohan) தனது வழக்கறிஞர் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார். இது மேற்கு ஆஸ்திரேலியாவின் நீதித்துறையில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது....
நீரிழிவு நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றப் பயன்படுத்தப்படும் Continuous Glucose Monitor (CGM), நீரிழிவு நோயாளிகள் அல்லாதவர்களிடமும் பிரபலமாகிவிட்டது.
இது தொலைபேசி வழியாக பெறப்பட்ட வரைபடம் மூலம் இரத்த...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான சந்திப்பு உடன்பாடு இல்லாமல் முடிந்தது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் ஆர்வமாக இருப்பதாக புடின்...