News

முதல் பயணத்திற்கு தயாராக உள்ள 20 மாடிகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல்

உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல் ஜனவரி 27 அன்று மியாமி துறைமுகத்தில் இருந்து தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தைத் தொடங்கும். ஐகான் ஆஃப் தி சீ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பலில் ஒரே நேரத்தில்...

ஆஸ்திரேலியாவில் 30 மில்லியனுக்கு மேல் உள்ள செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை 28.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. செல்லப்பிராணிகளை வளர்க்கும் நாடுகளில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் இருப்பதாக Finder தெரிவிக்கிறது. ஆஸ்திரேலிய குடும்பங்களில் கிட்டத்தட்ட 69 சதவீதம் பேர் செல்லப்பிராணிகளை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, லட்சக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்...

வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை குறைக்க கனடா தயார்

ஆண்டுக்கு வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை குறைக்க கனடா தயாரா? 2025ஆம் ஆண்டு கனடாவிற்கு கல்விக்காக வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 35 வீதத்தால் குறைக்கப்படும் என அந்நாட்டு குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த...

ஆஸ்திரேலியாவின் உலகின் மிக நீளமான ரொட்டிக்கான சாதனையை முறியடித்தது அமெரிக்கா

இதுவரை உலகின் மிக நீளமான ரொட்டியின் நீளம் 32 அடியாக உருவாக்கப்பட்டு அந்த சாதனையை ஆஸ்திரேலியா வைத்திருந்தது. அந்த சாதனைகளை முறியடித்ததன் மூலம், ஒரு அமெரிக்க அணி 35 அடி நீளமுள்ள ரொட்டித் துண்டை...

ஆஸ்திரேலியாவில் பணக்காரராக இருக்க நீங்கள் $350,000 சம்பாதிக்க வேண்டும்.

ஆஸ்திரேலியர்கள் ஆண்டுக்கு $345,819 சம்பாதிக்கும் வரை தங்களை பணக்காரர்களாகக் கருத மாட்டார்கள் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின்படி, அந்த எண்ணிக்கை சராசரி தனிநபர் வருமானமான $72,753 ஐ விட...

புதிய பள்ளி பருவம் தொடங்கும் முன்பே நிதி அழுத்தத்தில் ஆஸ்திரேலிய பெற்றோர்கள்

ஆஸ்திரேலியாவில் புதிய பள்ளி பருவம் தொடங்கும் முன்பே பெற்றோர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஃபைண்டர் நிறுவனம் 1039 பேரை பயன்படுத்தி நடத்திய ஆய்வில், வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளதால்...

கத்தியால் குத்திய சந்தேக நபர் கஞ்சாவுடன் கைது

கத்திக்குத்து காயங்களுடன் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவருக்கு இடையில் ஏற்பட்ட சண்டையின் போது இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம்...

ஆஸ்திரேலிய பிரதமரின் வீட்டை சொந்தமாக்கும் வாய்ப்பு இதோ!

பிரதமர் அந்தோணி அல்பனீஸின் பழைய வீட்டை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அட்ரியன் வில்லியம் நியூடவுன் வீடமைப்பு வர்த்தகத்தின் ஊடாக வீடு விற்பனை தொடர்பான விளம்பரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பிரதமரின் பழைய வீட்டை அவர்...

Latest news

சீனாவின் செல்வாக்கிற்கு எதிர்வினையாக ஆஸ்திரேலியா-அமெரிக்க கனிம ஒப்பந்தம்

அமெரிக்காவுடன் கையெழுத்தான 13 பில்லியன் டாலர் மதிப்புள்ள முக்கியமான கனிம ஒப்பந்தம் சீனாவின் வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி...

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

வசந்த காலத்தில் Bubble Emporium-ஐ அனுபவிக்க மெல்பேர்ணியர்களுக்கு ஒரு வாய்ப்பு

வசந்த காலத்தில், மெல்பேர்ண் நகருக்கு மேலும் அழகைச் சேர்க்கும் வகையில், Bubble Emporium எனப்படும் படைப்பு கலை அனுபவத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பொதுமக்கள் பெறுவார்கள். இது 10...

Must read

சீனாவின் செல்வாக்கிற்கு எதிர்வினையாக ஆஸ்திரேலியா-அமெரிக்க கனிம ஒப்பந்தம்

அமெரிக்காவுடன் கையெழுத்தான 13 பில்லியன் டாலர் மதிப்புள்ள முக்கியமான கனிம ஒப்பந்தம்...

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன...