சீனாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்து பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
07 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள முதலாவது பிரதமர் என்ற பெருமையை அவர்...
போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரமான லிஸ்பனில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் அஜர்பைஜானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் சென்றுள்ளார்.
36 வயதுடைய அவருக்கு ரஷ்ய மொழிதான் பேசத் தெரியும். ஹோட்டலில்...
தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்கள், மோசடி தொலைபேசி அழைப்புகளைத் தடுப்பதற்கான கூட்டுத் திட்டத்தில் இணைந்துள்ளன.
கால் ஸ்டாப் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த முயற்சியில், ஒரு குறிப்பிட்ட அமைப்பின் மூலம் மோசடி அழைப்புகள்...
தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கம் வீட்டு நெருக்கடி மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வரம்பற்ற புலம்பெயர்ந்தோரை வரவழைத்து பல நெருக்கடிகளை உருவாக்கி வருவதாக One Nation கட்சி குற்றம் சாட்டுகிறது.
கடந்த பட்ஜெட்...
செப்டம்பர் காலாண்டில் குழந்தை பராமரிப்பு கட்டணம் 13 சதவீதம் குறைந்துள்ளதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார்.
தொழிலாளர் கட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய 23 பில்லியன் டாலர் வாழ்க்கைச் செலவு நிவாரணப் பொதியே இதற்கு முக்கியக்...
கடந்த 10 ஆண்டுகளில் 7,000க்கும் மேற்பட்டோர் வெப்பம் தொடர்பான காயங்கள் மற்றும் நோய்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் வெப்பமான காலநிலை காரணமாக அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காட்டுத் தீயினால் ஏற்பட்ட தீக்காயங்களினால் கணிசமானோர் சிகிச்சைக்காக...
ஊழியர்கள் பற்றாக்குறையால் விக்டோரியா மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்கள் செயல்படும் நேரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மக்கள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் 43 காவல் நிலையங்களின் திறக்கும் நேரம் குறைக்கப்படும்.
பெரும்பாலும் மாலையில் மணிநேரம்...
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் நௌமன் ஹசன், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
குறித்த அந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் புலியை வீட்டுக்குள் வோக்கிங் அழைத்துச் செல்கிறான். புலியின்...
தென்கிழக்கு ஆசியாவிலிருந்து பசிபிக் பெருங்கடலில் ஒரு புதிய எல்லைக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற மோசடி மையங்கள் நகர்ந்து வருவதற்கான சான்றுகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஆசிய...
திறமையான விசாக்களுக்கு வருடாந்திர கட்டணம் விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, H-1B தொழிலாளர் விசாக்களுக்கு நிறுவனங்கள் ஆண்டுக்கு US$100,000 செலுத்த வேண்டும்.
இந்த...
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா அரசுகள் அறிவித்துள்ளன.
இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் செப்டெம்பர் 21 வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஞாயிற்றுக்கிழமை...