News

உலகின் 8-வது கண்டம் கண்டுபிடிப்பு

உலகில் ஆசியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அண்தார்டிகா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 7 கண்டங்கள் அமைந்துள்ளன. ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்கள் எப்படி இருந்தன என்பது புரியாத...

ஆஸ்திரேலிய விமானப்படையில் இருந்து ஓய்வுபெரும் MRH-90 டைபூன் ஹெலிகாப்டர்கள்

ஆஸ்திரேலிய விமானப்படைக்கு சொந்தமான அனைத்து MRH-90 டைபூன் ஹெலிகாப்டர்களை ஓய்வு பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டுக்கு பிறகு அந்த விமானங்கள் அனைத்தும் மீண்டும் புறப்படாது. கடந்த ஜூலை மாதம், குயின்ஸ்லாந்தில்...

அத்தியாவசியப் பராமரிப்புக்காக மட்டுமே ஆம்புலன்ஸ்களை வழங்க QLDயில் புதிய ஏற்பாடு

குயின்ஸ்லாந்து மாநிலம் அத்தியாவசிய சிகிச்சைக்கு மட்டும் ஆம்புலன்ஸ் வசதிகளை வழங்கும் புதிய அமைப்பை தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும், அவசர சிகிச்சை தேவைப்படாத சுமார் 21,000 ஆம்புலன்ஸ் சேவைகள் இயக்கப்படவில்லை. இது போன்ற...

Child Care பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் அளித்த நியாயமான பணி ஆணையம்

குழந்தை பராமரிப்பு ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை தொடர்பான கூட்டு பேச்சுவார்த்தைக்கு நியாயமான பணி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 25 வீத சம்பள அதிகரிப்பை பெற்றுத்தருமாறு தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான கலந்துரையாடல்...

மின்னணு கழிவுகள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கும் மேற்கு ஆஸ்திரேலியா

மேற்கு அவுஸ்திரேலியாவில் இலத்திரனியல் கழிவுகளை அகற்றுவது தொடர்பான கடுமையான விதிமுறைகளை அடுத்த வருடம் முதல் பின்பற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முறையாக நடைமுறைகள் இல்லாமல் தூக்கி எறியப்படும் மொபைல் போன்கள் - கணினிகள் - பேட்டரிகள்...

அகதிகள் குறித்து இங்கிலாந்து உள்துறை செயலாளர் தெரிவித்த கருத்து

அமெரிக்காவில் வோஷிங்டனில் உள்ள அமெரிக்கன் என்டர்பிரைஸ் எனப்படும் நிறுவனம் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. குறித்த நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டின் உள்துறை செயலாளராக பணிபுரிபவர் சுவெல்லா பிரேவர்மேன் (Suella Braverman) பங்கேற்றுள்ளார். அப்போது அவர் கருத்து தெரிவிக்கையில்...

NSW TV மற்றும் திரைப்படத் துறை நிதியை குறைக்கும் முடிவில் மாற்றம்

நியூ சவுத் வேல்ஸில் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறைக்கான $60 மில்லியன் நிதியைக் குறைக்கும் முடிவு மாற்றப்பட்டுள்ளது. கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் முன்மொழியப்பட்ட பிரேரணையின் பிரகாரம் உரிய பணத்தை...

அமேசான் காடுகளில் ஏற்படப்போகும் வறட்சி அபாயம் – காலநிலை மாற்றமே காரணம்

உலகின் நுரையீரலாக அமேசான் காடுகள் செயல்படுகின்றன. சனத் தொகை வெளியிடும் கரியமில வாயுக்கள் உள்ளிட்ட நச்சுகளை சுத்திகரித்து ஒக்சிஜன் என்னும் உயிர்காற்றை உற்பத்தி செய்து வருகிறது. அமேசான் மலைக்காடுகளின் 60 சதவீதப்பகுதி தென் அமெரிக்கா...

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

Must read

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால்...