சிட்னி ரயிலின் முன்பக்கத்தில் தொங்கிய வாலிபர் குறித்து நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
நேற்றிரவு 11 மணியளவில் செயின்ட் லியோனார்ட்ஸ் ரயில் நிலையம் அருகே அவர் கண்காணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
டிரைவர் உடனடியாக...
ஆஸ்திரேலியாவின் பனி விளையாட்டுப் பகுதிகளில் அடுத்த 10 நாட்களில் கடும் பனிப்பொழிவை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் ஒரு மீட்டருக்கு மேல் பனி பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, ஆஸ்திரேலியாவில்...
Melbourne's Crown Casino வரி செலுத்துவதில் தவறான கணக்கீடு செய்ததற்காக மேலும் $20 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 02 வருடங்கள் தொடர்பில் விக்டோரியாவின் சூதாட்டம் மற்றும் கசினோ ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் இந்த உத்தரவு...
9,000 கூடுதல் சமூக வீடுகளை நிர்மாணிப்பதற்காக 02 பில்லியன் டாலர் தொகையை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தப் பணம் அடுத்த 02 வாரங்களில் அனைத்து மாநில அரசுகளுக்கும் விநியோகிக்கப்படும் என்று பிரதமர்...
ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் கடந்த ஆண்டில் சாலை கட்டண மோசடி தொடர்பான 14,585 புகார்களைப் பெற்றுள்ளது.
இதன்படி, மோசடி செய்யப்பட்ட தொகை சுமார் 664,000 டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மோசடிகள் தொடர்பான சுமார் 12,000...
புள்ளியியல் அலுவலகத்தின்படி, ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை கடந்த ஆண்டு 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, நாட்டின் மக்கள் தொகை 26.3 மில்லியனாக பதிவாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை கடந்த ஆண்டு...
4 நாட்கள் வேலை வாரத்தை பரிசோதித்த அவுஸ்திரேலிய நிறுவனங்கள் எதிர்பார்த்த முடிவுகளை அடைந்துள்ளன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை நிரந்தரமாக அமுல்படுத்தும் 04 நிறுவனங்கள் மற்றும் 06 சோதனை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில்...
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான செனட்டர் டேவிட் வான் லிபரல் கட்சியில் அங்கத்துவம் பெறுவது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
லிபரல் கட்சியின் விக்டோரியா கிளையினால் இன்று அழைப்பு விடுக்கப்பட்ட அவசர...
இந்த வார இறுதியில் மெல்பேர்ண் CBD-யில் மீண்டும் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க ஊழல்/இனவெறி எதிர்ப்பு குழுக்கள் மற்றும் தேசிய சோசலிச வலையமைப்பிற்கு எதிராக ஆஸ்திரேலிய...
பெர்த்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், ஒரு பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு அவருக்குத் தெரிந்த...
தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார்.
Malinauskas-இன் ஏழு...