நீண்டகால லுகேமியாவால் பாதிக்கப்பட்டுள்ள டேமியன் தாம்சன், Holiday from Hospital என்ற புதிய Virtual Reality திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
அதன்படி, புற்றுநோய் நோயாளிகள் உட்பட நீண்ட காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு, மருத்துவமனையிலிருந்து தங்கள்...
ஆஸ்திரேலிய கண்காணிப்பு விமானம் அருகே சீன போர் விமானம் தீப்பிடித்து எரிந்ததற்கு ஆஸ்திரேலியா பெய்ஜிங்கிடம் இராஜதந்திர எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
தென் சீனக் கடலில் பறந்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய ராணுவ விமானத்தின் மீது சீன...
முன்னாள் துணைப் பிரதமர் Branaby Joyce-ஐ One Nation-இல் சேர Pauline Hanson அழைப்பு விடுத்துள்ளார்.
Branaby சமீபத்தில் தேசியக் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
தனக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே எழுந்த பிரச்சினை...
எலோன் மஸ்க்கின் "X" சமூக ஊடக தளத்திற்கு போட்டியாளரான Bluesky-உடன் வெள்ளை மாளிகை இணைந்துள்ளது.
அதன் முதல் பதிவாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திலிருந்து பல்வேறு மீம்ஸ்கள், நகைச்சுவைகள் மற்றும் பிரச்சார வீடியோக்களை சேகரித்த...
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நாளை வெள்ளை மாளிகைக்கு சென்று டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு உலக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கடந்த காலங்களில் டிரம்பை...
குழந்தைப் பருவக் கல்வி மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான நேரடி ஆய்வுகள் இந்த அக்டோபரில் தொடங்கும்.
இது புதிய விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டமாகும். மேலும் இது நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து,...
மெல்பேர்ண் CBD-யில் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் குடியேற்ற எதிர்ப்பு குழுக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்துள்ளன.
போராட்டக்காரர்கள் இனவெறி கோஷங்களை எழுப்பி பேரணியாகச் செல்கின்றனர். மேலும் ஆஸ்திரேலியக் கொடிகள் எரிக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதுவரை, மூன்று பேர் காவல்துறையினரால்...
ஆஸ்திரேலியாவின் ஒரு பெரிய தொலைபேசி நிறுவனம் சைபர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.
Dodo மற்றும் iPrimus-இன் 1,600க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் மின்னஞ்சல் மற்றும் மொபைல் சேவைகளின் தரவு மீறலால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த...
டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...
அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது.
Harvard பல்கலைக்கழகம்...