ஆஸ்திரேலியாவில் தமிழ் நாடக வரலாற்றில் ஒரு மைல்கல்லை உருவாக்கினார் அத்தித்தன் திருநந்தகுமார்.
அடுத்த தலைமுறை பெருமையுடன் அணிவகுத்துச் செல்லும் அற்றை திங்கள் அந்நிலவில் - தமிழ் தியேட்டர் தயாரிப்பு!
சிட்னி வாழ் இளையோரின் இன்னொரு பிரமாண்டமானதொரு படைப்பு!
"புகழேந்தி" எனும் பிரமாண்டமானதொரு நாடகம் 2020 ஆம் ஆண்டில் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, விதை அமைப்பின் அடுத்த பிரமாண்டப் படைப்பு “அற்றைத் திங்கள் அந்நிலவில்”...
படிமுறைத் தமிழ் பாடத்திட்டத்தினை உருவாக்கிய மதிப்புக்குரிய திரு சு.இராஜரத்தினம் ( from Canada) விரிவுரையாளரால் வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கான கருத்தரங்கின் முதலாவது நாளின் இறுதியில்!
இந்த கருத்தரங்கு நாளை தொடர்ந்து நடைபெறும்.
டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...
சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...