பெர்த்தின் தெற்கில் அவசர அழைப்பிற்குச் செல்லும் வழியில் சாலையில் ஒரு விபத்து இடம்பெற்றுள்ளது.
செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் தினேஷ் தமிழ்க்கொடி, 38, செவ்வாய்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் ஃபாரெஸ்டேலில் உள்ள...
பெர்த்தின் மேற்குப் பகுதியில் பரவி வரும் காட்டுத் தீ நிலைமை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறும்படி கூறப்பட்டுள்ளது.
(Oceanic Drive, Perry Lakes Drive, Stephenson Avenue, Rochdale...
சிங்கப்பூரில் இருந்து பெர்த் நோக்கி வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ஆஸ்திரேலியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்கூட் (ஸ்கூட்) நிறுவனத்திற்கு சொந்தமான டிஆர் 16 என்ற விமானம்...
பெர்த் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பரந்த அளவிலான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சிகிச்சைக்கு வரும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம்பெண்கள் பல்வேறு பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாவதாக...
உலகின் மிக உயரமான மர கலப்பின கட்டிடம் பெர்த்தில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
189 மீட்டர் உயரம் கொண்ட இதில் 50 தளங்கள் உள்ளன, இதில் 200 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.
மேம்பாட்டுத் திட்டத்தின் கட்டுமானத்துக்கு...
பெர்த்தில் இருந்து புறப்படும் பல பிராந்திய விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
50 வீத சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி Qantas விமானிகள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டமே அதற்குக் காரணம்.
குவாண்டாஸ் ஏர்லைன்ஸ்...
அவுஸ்திரேலியாவில் இளம்பெண்ணொருவர் தனது செல்லப்பிராணிகளினால் தாக்குதலுக்கு உள்ளாகி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
பெர்த் நகரைச் சேர்ந்த இளம்பெண் நிகிதா பில் (31). இவர் Rottweiler இனத்தைச் சேர்ந்த நான்கு நாய்களை செல்லப்பிராணிகளாக...
பெர்த் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் சில வாரங்களில் மொபைல் போன் மூலம் தங்கள் கட்டணத்தைச் செலுத்த முடியும்.
இது 02 மாதங்களுக்கு முன்னோடி திட்டமாக அமுல்படுத்தப்படவுள்ளதுடன் அக்காலப்பகுதியில் தற்போது பயன்படுத்தப்படும் பயணச்சீட்டு இயந்திரங்களும் அவ்வாறே...
ஜனவரி மாதத்தில் தாமதமின்றி விமானங்களை இயக்குவதற்கான சிறந்த விமான நிறுவனமாக Virgin Australia தேர்வு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் பொருளாதார பணியகம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்...
மட்டக்களப்பு செட்டிப்பாளயத்தை பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியா மெல்பேன் இனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பிரதீபன் பிரியதர்ஷினி அவர்கள் 20.02.2025 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஞானபிரகாசம் மற்றும் நேசமலர்...
புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...