சிட்னியின் மேற்கில் திகாலை 4 மணிக்கு ஏற்பட்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 வயதான Ted Grantham உயிரிழந்ததை அடுத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீ விபத்து ஏற்பட்ட உடனே அவசர சேவைகள்...
நேற்று Barangaroo நிலையத்தில் ரயிலில் ஏற்பட்ட மின் தடையைத் தொடர்ந்து, நேற்று மாலையுடன் சிட்னி மெட்ரோ வலையமைப்பில் தாமதங்கள் வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளன.
சிட்னி மெட்ரோ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், மேல்நிலை மின்...
Barangaroo ரயில் நிலையத்தில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறு காரணமாக இன்று மாலை சிட்னி மெட்ரோ ரயில் சேவையில் தாமதங்கள் ஏற்பட்டன.
சிட்னி மெட்ரோ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ரயிலின் பகுதிக்கும் மேல்நிலை மின்கம்பிகளுக்கும்...
சிட்னி விமான நிலையத்தில் ஆபாசமான முறையில் நடந்து கொண்டதாக ஒருவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 48 வயதான அந்த நபர் குறித்து விமான நிலைய ஊழியர்கள் போலீஸாருக்கு...
ஆஸ்திரேலியாவின் மிகவும் பரபரப்பான ரயில் வலையமைப்பு, மேல்நிலை கம்பி பழுதடைந்து பல நாட்கள் தாமதமானதால் ஏற்பட்ட பயணிகளின் அசௌகரியங்களை ஈடுசெய்ய கட்டணமில்லா பயணத்திற்கு தயாராகிவருகிறது.
திங்கட்கிழமை, அனைத்து சிட்னி ரயில்கள், விமான நிலைய இணைப்பு மற்றும் Opal networkல் உள்ள மெட்ரோ...
சிட்னியை உலுக்கிய சமீபத்திய துப்பாக்கிச் சூட்டை NSW காவல்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு அமைச்சர் Yasmin Catley கண்டித்துள்ளார். மேலும் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நகரின் மேற்கில் பலமுறை சுடப்பட்டதில் இரண்டு...
முன்னாள் துணை ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான இவர் கோல்ட் கோஸ்டில் நடைபெறும் ரியல் எஸ்டேட் மாநாட்டில் பேசுவதற்காக ஆஸ்திரேலியா வந்துள்ளார்.
கமலா ஹாரிஸ், சிட்னியில் Balmoral-இல் உள்ள Bathers' Pavilion-இல், தனது கணவர் Doug...
இந்த ஆண்டுக்கான Vivid கொண்டாட்டங்கள் சிட்னியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின. வெள்ளிக்கிழமை இரவு வருடாந்திர விவிட் திருவிழாவின் முதல் இரவிற்காக சிட்னி CBD விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
23 நாள் நிகழ்வில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள்...
மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள St Kilda Pier அருகே ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 7.30 மணியளவில் இந்த பிரபலமான கடற்கரைப் பகுதிக்கு...
சிட்னியில் ஒரு குழந்தையை பாலியல் ரீதியாகத் தொட்டதாக ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிட்னியில் Wei Jun Lee எனும் பயிற்சியாளர், Gold Coast...