முன்னாள் துணை ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான இவர் கோல்ட் கோஸ்டில் நடைபெறும் ரியல் எஸ்டேட் மாநாட்டில் பேசுவதற்காக ஆஸ்திரேலியா வந்துள்ளார்.
கமலா ஹாரிஸ், சிட்னியில் Balmoral-இல் உள்ள Bathers' Pavilion-இல், தனது கணவர் Doug...
இந்த ஆண்டுக்கான Vivid கொண்டாட்டங்கள் சிட்னியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின. வெள்ளிக்கிழமை இரவு வருடாந்திர விவிட் திருவிழாவின் முதல் இரவிற்காக சிட்னி CBD விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
23 நாள் நிகழ்வில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள்...
சிட்னியின் மேற்கில் நடந்ததாகக் கூறப்படும் குடும்ப வன்முறைத் தாக்குதலுக்குப் பிறகு, ஒருவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
நேற்று காலை 11.30 மணியளவில் Cabramatta-ல் உள்ள Angelina Crescent-ல் உள்ள ஒரு வீட்டிற்கு...
சிட்னியில் ATM கார்டுகளைப் பயன்படுத்தி $800,000க்கும் அதிகமான பணத்தைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ருமேனிய ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் 48 மற்றும் 41 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை பணமோசடி...
அமெரிக்காவில் FBI-யின் மோசடி பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய நாட்டவர் ஒருவர் இரண்டு தசாப்தங்களாக சிட்னியில் வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2002 மற்றும் 2006 க்கு இடையில் அமெரிக்காவின் புளோரிடாவில் Geoffrey John Busch...
சிட்னியின் தென்மேற்கில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நகரம் முழுவதும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அங்கு வசிப்பவர்கள் வெளியேறத் தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 9 மணி வரையிலான 24 மணி...
இன்று காலை சிட்னி CBD- யில் உள்ள ஒரு பள்ளியில் ஊழியர்களை மிரட்டியதாகக் கூறப்படும் ஒரு நபர் பல மணி நேரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார் .
காலை 9.45 மணியளவில் Saint Andrew's Cathedral...
டிமென்ஷியா அறிகுறிகளைப் போக்க ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்ட ஒரு மருந்து, நாடு முழுவதும் பல மாநிலங்களில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
டிமென்ஷியா உள்ளவர்களுக்கு நடத்தை மற்றும் உளவியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும்....
உலகின் மிகப் பெரிய பணக்காரரான Elon Musk, தனது வெள்ளை மாளிகைப் பணிகளில் இருந்து விலகுவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது நிர்வாகத்தின் தொடக்கத்திலிருந்து...