அவுஸ்திரேலியாவில் இளம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த தீர்ப்பை சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட...
சிட்னி நகரை பாதித்துள்ள வெப்பமான காலநிலை காரணமாக 21 பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளன.
மாநில பேரிடர் துறையினர் பல ஆபத்தான இடங்களுக்கு காட்டுத் தீ எச்சரிக்கைகளை வழங்கியுள்ளனர்.
சிட்னியில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி...
சிட்னி சிறுமி ஒருவருடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடவில்லை என இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகே தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று சிட்னி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட...
சிட்னியின் மேற்குப் பகுதியில் காணாமல் போன 04 குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கான விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் 06.45 முதல் இவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் 16 வயது சிறுமி / இரண்டு...
சிட்னியில் விபத்தில் சிக்கி சாலை நடுவே நெருப்பு கோளமான பிக்-அப் லொறி ஒன்றில் சிக்கிக்கொண்ட பெண் ஒருவர் உடல் கருகி பலியாகியுள்ளார்.
சிட்னியின் தென்மேற்கே மெனங்கிள் சாலையில் ஒரு வாரம் முன்னர் விடிகாலை சுமார்...
அடுத்த சில நாட்களில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையான வெப்பக் காற்றினால் பாதிக்கப்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் கடந்த 6 மாதங்களில் சிட்னியில் பதிவான அதிகபட்ச...
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நபர் ஒருவர் 15 வயது இளைஞரை சாலையூடாக காரில் 2 கி.மீ தொலைவு இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த இளைஞர் தற்போது மருத்துவ ரீதியான...
புகழ்பெற்ற சிட்னி மாரத்தான் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இதில் 40,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வதுடன், அவுஸ்திரேலியா வரலாற்றிலேயே அதிகளவானோர் மாரத்தான் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியமை விசேட அம்சமாகும்.
இதன் காரணமாக பல அத்தியட்சகர்களின் கீழ் அதிகாலை 03.30...
நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...
தொடர்ந்து புவி வெப்பமடைதல் ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் தேசிய காலநிலை இடர் மதிப்பீடு (NCRA) அறிக்கை, 2025...
தினமும் Sunscreen பயன்படுத்துவது வைட்டமின் டி குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது தோல் புற்றுநோயைத் தடுக்கலாம் என்றாலும், தினமும் SPF50+ சன்ஸ்கிரீனைப்...