Newsஆஸ்திரேலியாவில் அதிசய குழந்தை!

ஆஸ்திரேலியாவில் அதிசய குழந்தை!

-

ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.

உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு பகுதியில் அதிசயங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் பிறந்த ஒரு குழந்தை சிரித்த முகத்துடன் பிறந்திருக்கிறது. அதாவது, அந்த குழந்தையின் வாய் பகுதியின் ஒரங்கள் ஒட்டாமல் இருக்கிறது.

எனவே, அந்த குழந்தை எந்த நேரமும் சிரித்துக் கொண்டே இருப்பது போன்ற வகையில் முகம் அமைந்திருக்கிறது.

இவ்வாறு அதிசயமான முகத்துடன் பிறந்திருக்கும் இந்த குழந்தையின் புகைப்படங்கள், தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.

Latest news

11 ஆஸ்திரேலிய குடிவரவு முகவர்களின் உரிமங்கள் ரத்து

கடந்த 9 மாதங்களாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய குடிவரவு முகவர்கள் குறித்த சமீபத்திய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இடம்பெயர்வு முகவர்கள் பதிவு ஆணையத்தால் (OMARA) 5 ஆண்டுகளுக்கு...

தெற்கு ஆஸ்திரேலியர்கள் இனி அமெரிக்காவிற்கு எளிதாக பயணிக்கலாம்

தெற்கு ஆஸ்திரேலியர்கள் இப்போது அடிலெய்டில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடி விமானங்களை முன்பதிவு செய்யலாம். அமெரிக்க விமான நிறுவனமான United Airlines, வாரத்திற்கு மூன்று விமானங்களை திங்கள், புதன்...

ஆசியர்களின் உணவு முறைகளால் பாதிக்கப்படும் ஆஸ்திரேலிய விவசாயிகள்

பல தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியர்கள் மேற்கத்திய உணவு வகைகளை நோக்கி அதிக நாட்டம் கொண்டு வருவது தெரியவந்துள்ளது. பாரம்பரிய உணவுக்குப் பதிலாக துரித உணவுகளை நோக்கிய...

ஜூலை 1 முதல் ஆஸ்திரேலிய Skilled விசாவில் ஏற்படும் மாற்றம்

ஜூலை 1 ஆம் திகதி முதல் திறன் விசா வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச வருமான தள்ளுபடியை 4.6 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது வருடாந்திர வாராந்திர ஊதிய...

மெல்பேர்ண் பள்ளி குழந்தைகள் மத்தியில் பரவும் ஆபாசமான புகைப்படம்

மெல்பேர்ண் தனியார் பள்ளியில் சிறுவர்களிடையே குழந்தை துஷ்பிரயோக புகைப்படங்கள் பரிமாறப்பட்டது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் 20 மாணவர்களிடையே ஒரு...

மகனின் மரணத்தை பயன்படுத்தி 1 மில்லியன் டாலர் மோசடி செய்த சிட்னி தந்தை

பொதுமக்களிடமிருந்து $1 மில்லியன் மோசடி செய்வதற்காக தனது மகனின் மரணத்தைப் பயன்படுத்திக் கொண்டதாக சிட்னியைச் சேர்ந்த ஒரு தந்தை மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவரின்...