
Burwood லயன்ஸ் கிளப் மற்றும் Strathfield நிறுவனங்கள் இணைந்து நிதி திரட்டும் நிகழ்வாக நடன நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளன. ஜுன் 19 ம் தேதி மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
The Bryan Brown Theatre ல் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் சிவம் நடன பள்ளியின் மூத்த நடன கலைஞர்கள் நடனமாடி பார்வையாளர்களை மகிழ்விக்க உள்ளனர்.