
விக்டோரியா தமிழ்ச் சங்கத்தில் முத்தமிழ் விழா போட்டி பரிசளிப்பு விழா 2022 ஜுன் 26 ம் தேதி நடைபெற உள்ளது. அன்று மாலை 4 மணிக்கு துவங்கி 7 மணி வரை நடைபெற உள்ளது.
விக்டோரியா தமிழ் கலாச்சார கழகத்தின் Palmyra Hall, 44 Lonsdale Street, Dandenong, Victoria 3175 முகவரியில் இந்த விழா நடைபெற உள்ளது.