Newsஅமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு - ஆஸ்திரேலியா எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை

அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – ஆஸ்திரேலியா எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை

-

ஆஸ்திரேலியா குழந்தைப் பால்மாவை அமெரிக்காவுக்கு அனுப்புவது குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

அமெரிக்காவில் குழந்தை உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள வேளையில் அத்தகைய பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்துடன் ஆஸ்திரேலிய அரசாங்கம் நெருக்கமாகச் செயல்பட்டு குழந்தைப் பால்மாவு ஏற்றுமதிகளை வழிநடத்தும் என்று ஆஸ்திரேலிய வேளாண், நீர், சுற்றுப்புறப் பிரிவு தெரிவித்தது.

Latest news

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு இலவச Broadband Speed Boost

வரும் நாட்களில் 2.7 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிகங்கள் இலவச Broadband Speed Boost-ஐ பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அனைத்து வீடுகளும் வேகமான இணைய...

12 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி – ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம்

குயின்ஸ்லாந்து குடியிருப்பு பராமரிப்பு பிரிவில் உள்ள 12 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பு ஜூலை...

மாநில கடற்கரையில் நச்சுப் பாசிகள் இருப்பது குறித்து எச்சரிக்கை

தெற்கு ஆஸ்திரேலியாவில் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கடற்கரைகளுக்குச் செல்வதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் நச்சுப் பாசிகள் (toxic...

விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு

Kandla விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட SpiceJet விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு நிலவியது. குஜராத்தின் Kandlaவில் இருந்து 80 பயணிகளுடன் SpiceJet விமானம் மும்பைக்கு புறப்பட்டவுடன்...