News அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு - ஆஸ்திரேலியா எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை

அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – ஆஸ்திரேலியா எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை

-

ஆஸ்திரேலியா குழந்தைப் பால்மாவை அமெரிக்காவுக்கு அனுப்புவது குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

அமெரிக்காவில் குழந்தை உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள வேளையில் அத்தகைய பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்துடன் ஆஸ்திரேலிய அரசாங்கம் நெருக்கமாகச் செயல்பட்டு குழந்தைப் பால்மாவு ஏற்றுமதிகளை வழிநடத்தும் என்று ஆஸ்திரேலிய வேளாண், நீர், சுற்றுப்புறப் பிரிவு தெரிவித்தது.

Latest news

ஆஸ்திரேலியாவில் சட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை விசாரணை முடியும் வரை காவலில் வைக்கும் சட்டத்தை நீக்க மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசாங்கம்...

5 மில்லியன் ஆஸ்திரேலியர்களின் தரவுகள் இணையத்தில் விற்பனை – வெளியான அதிர்ச்சி தகவல்

ஆஸ்திரேலியாவில் சுமார் 5 மில்லியன் ஆஸ்திரேலியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு ஒன்லைனில் விற்கப்பட்ட மற்றொரு சைபர் தாக்குதல்...

ஆஸ்திரேலியாவில் கோர விபத்து – பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்

நியூ சவுத் வேல்ஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் மாணவி மீது கொண்ட மோகம் – மனைவியை கொன்றவருக்கு நேர்ந்த கதி

ஆஸ்திரேலியாவில் உயர்நிலைப் பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு மனைவியைக் கொன்றதற்காக 24 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் மாணவி மீது கொண்ட மோகம் – மனைவியை கொன்றவருக்கு நேர்ந்த கதி

ஆஸ்திரேலியாவில் உயர்நிலைப் பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு மனைவியைக் கொன்றதற்காக 24 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் 86,000 வேலை வாய்ப்புகள்

விக்டோரியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் சுமார் 86,000 புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.