News சுவிட்ஸர்லாந்தில் இந்த மாதம் அமுலுக்கு வரும் நடைமுறைகள்

சுவிட்ஸர்லாந்தில் இந்த மாதம் அமுலுக்கு வரும் நடைமுறைகள்

-

சுவிட்ஸர்லாந்தில் இந்த மாதம், சிலருக்கு நல்ல செய்திகளையும் சிலருக்கு ஏமாற்றங்களையும் அளிக்க இருக்கிறது.

அவ்வகையில், 2022ஆம் ஆண்டு, மே மாதத்தில் சுவிட்சர்லாந்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.

தீவிரவாதத்துக்கு எதிராக பொலிசாருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி அவர்கள், தீவிரவாத தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்னணு கண்காணிப்பு மற்றும் வீட்டுச்சிறை போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

மார்ச் 21 முதல் உக்ரைன் அகதிகள் சுவிட்சர்லாந்தில் பொதுப்போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்தி வருகிறார்கள். அந்த சலுகை, ஜூன் மாதம் 1ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.

இனி வெளிநாடு செல்பவர்கள், தங்களுக்கு இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவேண்டுமானால், அதற்கான செலவை தாங்களே ஏற்றுக்கொள்ளவேண்டும் என பெடரல் பொது சுகாதாரத்துறை அற்வித்துள்ளது.

ஜூன் 21 வட பகுதிகளில் கோடையின் துவக்க நாளாக குறிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோடை, வழக்கத்தை விட அதிக வெப்பம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆராய்ச்சிமையம் தெரிவித்துள்ளது.

ஜேர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் Liechtenstein ஆகிய நாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு பணிக்கு வருவோர், வீட்டிலிருந்தவண்ணம் பணி செய்தல் முதலான விதிகள் ஜூன் 30உடன் முடிவுக்கு வருகின்றன.

Latest news

வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தியதற்காக Telstra நிறுவனத்தின் மீது வழக்கு

இணைய வேகம் குறித்து நுகர்வோரை தவறாக வழிநடத்தும் ஆஸ்திரேலியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனமான டெல்ஸ்ட்ரா மீது வழக்கு தொடர தேசிய நுகர்வோர் ஆணையம்...

ஆஸ்திரேலியாவின் பணவீக்கம் இன்று அதன் அதிகபட்ச மதிப்பை எட்டியது!

10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவின் பணவீக்கம் அதன் அதிகபட்ச மதிப்பை இன்று எட்டியுள்ளது. அதாவது தற்போதைய 2.85 சதவீத ரொக்க விகிதத்தை 25 அடிப்படை...

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது தேசிய அமைச்சரவை கூட்டம்.

நாளை நடைபெறவிருந்த முக்கியமான தேசிய அமைச்சரவை கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இரண்டாவது முறையாக கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நாளை...

3 வருடங்களின் பின் பரபரப்பாகும் சிட்னி விமான நிலையம்!

இந்த கிறிஸ்துமஸ் சீசனில் சுமார் 22 லட்சம் பயணிகள் சிட்னி விமான நிலையத்தை கடந்து செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12 முதல் ஜனவரி...

தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய பிரேசில் – FIFA உலகக்கிண்ணம்

கட்டாரில் இடம்பெற்றுவரும் உலகக்கிண்ண உதைபந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நொக் அவுட் சுற்றில் பிரேசில், தென் கொரியா அணிகள் மோதின.

மெல்போர்ன் ராயல் குழந்தைகள் மருத்துவமனை பெற்றோர்களுக்கு விடுத்துள்ள விசேட எச்சரிக்கை!

குழந்தைகளை சிகிச்சைக்காக அழைத்து வரும் பெற்றோருக்கு மெல்போர்ன் ராயல் குழந்தைகள் மருத்துவமனை நிர்வாகம் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவில் காத்திருப்பு...