News அமெரிக்காவில் மீண்டுமொரு துப்பாக்கிச்சூடு - மூவர் பலி

அமெரிக்காவில் மீண்டுமொரு துப்பாக்கிச்சூடு – மூவர் பலி

-

அமெரிக்காவின் அயோவா (Iowa) மாநிலத்தில், தேவாலயத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் மூவர் மாண்டனர்.

துப்பாக்கிக்காரர் என்று சந்தேகிக்கப்படும் ஆடவரும் அவர்களில் அடங்குவார்.

துப்பாக்கி வன்முறை குறித்து அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களிடம் உரையாற்றிய சிறிது நேரத்தில் அந்தச் சம்பவம் நடந்தது.

சம்பவத்திற்கு முன்னர், தேவாலயத்தில் கல்லூரி மாணவர்களுக்கான பிரார்த்தனைக் கூட்டம் இடம்பெறவிருந்தது.

அண்மை நாள்களில் அமெரிக்காவைத் தொடர்-துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் உலுக்கி வருகின்றன.

Latest news

அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் சான் அண்டோனியோ...

சிரியாவில் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகின்றது.

டான்டினோங் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு புயல் அபாயம்

மெல்போர்ன் நகரின் பல இடங்களில் இன்று புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. டான்டினோங்-ஜீலாங்-மெல்போர்ன் பெருநகரப்...

தெற்கு ஆஸ்திரேலியா முதியோர் பராமரிப்பு தொலைதூர பராமரிப்பை விரிவுபடுத்த நடவடிக்கை

தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் வயதான பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு தொலைதூர சிகிச்சை (மெய்நிகர் பராமரிப்பு) வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.