Noticesதமிழ் மொழியிலான குடிவரவுத் தகவல் வழங்கல் நிகழ்வு

தமிழ் மொழியிலான குடிவரவுத் தகவல் வழங்கல் நிகழ்வு

-

அகதிகளுக்கான ஆலோசனை மற்றும் சேவைகள் அமைப்பு RACS – Refugee Advice and Casework Service தமிழ் தகவல் மையம் (Tamil Resource Centre – TRC) ஆகியன இணைந்து தமிழ்ச் சமூகத்தில் தற்காலிக விசாக்களுடன் (TPV மற்றும் SHEV) இருப்பவர்களுக்காக வழங்கும் இலவசத் தகவல் வழங்கல் நிகழ்வு ஒன்று இடம்பெற இருக்கிறது.

இந்த நிகழ்வில் பின்வரும் விடயங்கள் பேசிப் பரிமாறப்படும்:

TPV மற்றும் SHEV என்ற விசாக்களும் அவற்றுக்கான நிபந்தனைகளும், எப்படி வெளிநாட்டுப் பயணத்துக்கான அனுமதியைப் பெறலாம்? எப்படி அடுத்த TPV மற்றும் SHEV விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம்? இந்த முறைகளில் புதிய அரசு செய்யக்கூடிய மாற்றங்கள் உங்கள் பொதுவான கேள்விகள் மற்றும் தனிப்பட்ட சட்ட ஆலோசனைகள் ஆகியவற்றை பெறலாம்.
திங்கள் | 6 ஜூன் 2022
மாலை 7:00 மணி : தூங்காபி சமூக நிலையம்

Latest news

அல்பானீஸுக்கு இடம் கொடுக்காமல், ஆஸ்திரேலிய தலைவரை ரகசியமாக சந்திக்கிறார் டிரம்ப்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய தூதர் Kevin Rudd இடையேயான ரகசிய சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 11, 2025 அன்று புளோரிடாவில்...

டிரம்பின் சூப்பர்மேன் போஸ்டரை வெளியிட்ட வெள்ளை மாளிகை

"Superman" திரைப்படத்திற்கான போஸ்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூப்பர் ஹீரோவாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில், டிரம்ப்புக்குப் பதிலாக David...

ஏலத்தில் விற்கப்பட்ட பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கைப்பை

Jane Birkin-இன் அசல் Hermès பை ஏலத்தில் $15.29 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. பாரிஸில் நடந்த Sotheby-இன் ஏலத்தில் ஒன்பது ஏலதாரர்கள் தொலைபேசி மூலமாகவும் நேரிலும் போட்டியிட்டனர். ஜப்பானைச் சேர்ந்த...

Crypto ATM மோசடியில் $2.5 மில்லியன் இழப்பு

முதியவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட Crypto ATM மோசடியில் 15 பேர் 2.5 மில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மோசடியில் சிக்கிய ஒருவர் Crypto ATM-இல் இருந்து...

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக ஆஸ்திரேலியரை நியமித்த டிரம்ப்

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக முன்னாள் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். பறவைக் காய்ச்சலை எதிர்த்துப் போராட புறாக்களை கொல்ல வேண்டும் என்று அழைப்பு...