News இலங்கையில் அமைச்சராக பதவியேற்கும் கோடீஸ்வர வர்த்தகர்

இலங்கையில் அமைச்சராக பதவியேற்கும் கோடீஸ்வர வர்த்தகர்

-

இலங்கையில் கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக்க பெரேரா இவ்வாரத்துக்குள் அமைச்சராக பதவியேற்பாரென அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச முதலீட்டு வாய்ப்புகளுடன் தொடர்புடைய அமைச்சு பதவியொன்று அவருக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.

டொலர்களை உள்ளீர்ப்பதே இவருக்கான பிரதான பணியாக வழங்கப்படவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான பஸில் ராஜபக்ச, தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை நாளை இராஜினாமா செய்கின்றார்.

இதனால் ஏற்படும் வெற்றிடத்துக்கு தம்மிக்க பெரேரா, உள்வாங்கப்படவுள்ளார்.

Latest news

இலவச மின்சார கார் சார்ஜிங்கை நிறுத்தும் NRMA – புதிய சார்ஜிங் சிஸ்டம்மை அறிமுகப்படுத்த திட்டம்

மின்சார கார் சார்ஜிங் நிலையங்களின் பயன்பாட்டில், இலவச சேவைகள் நிறுத்தப்பட்டு, பணம் செலுத்தும் முறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விக்டோரியாவின் பழைய வீட்டுத் தோட்டங்களை இடிக்கும் போராட்டங்கள் தணிந்தன

விக்டோரியா மாநிலத்தில் சில பழைய வீட்டுத் தொகுதிகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டுவதற்கான முன்மொழிவுகள் தொடர்பான விமர்சனங்கள் நீக்கப்பட்டுள்ளன.

உலகின் 2-வது பெரிய கோயில் திறப்பு

அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ரொபின்வில்லி டவுன்ஷிப்பில் பாப்ஸ் சுவாமி நாராயண் அக் ஷர்தாம் கோயில் கட்டப்பட்டுள்ளது. 2011 ஆம்...

உள்நாட்டு குரல் முன்மொழிவுகளை செயல்படுத்த புதிய நாடாளுமன்றக் கூட்டு குழு

சுதேசி ஹடா வாக்கெடுப்பு வெற்றி பெற்றால் அதில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த புதிய நாடாளுமன்ற கூட்டுக் குழு நியமிக்கப்படும் என பிரதமர் அந்தோனி...

13 அடி நீள முதலையை சுட்டு கொன்ற புளோரிடா அதிகாரிகள்

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் புளோரிடா. இதன் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில் பினாலஸ் கவுன்டி பகுதி அமைந்துள்ளது.

பயணிகள் வசதிகளை மேம்படுத்த குவாண்டாஸிடம் இருந்து $80 மில்லியன்

Qantas Airlines நிறுவனம் உயர்தர வாடிக்கையாளர் சேவையை வழங்கும் நோக்கில் 80 மில்லியன் டொலர்களை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.