Newsஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு

-

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கோட்டாகோகம மற்றும் மைனாகோகம ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் சந்தேகநபராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பெயரிடப்பட்டுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க உள்ளிட்ட 13 சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினரான சனத் நிஷாந்த உள்ளிட்ட 04 சந்தேகநபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Latest news

விக்டோரியாவில் இளைஞர்களுக்கான Barista Coffee பாடநெறி

விக்டோரியாவில் உள்ள ஒரு பகுதி இளைஞர்கள் Baristaக்களாக மாறுவதற்கான இலவச பயிற்சி வகுப்பைத் தொடங்கத் தயாராகி வருகிறது. விக்டோரியாவின் Corangamite-இல் உள்ள மாணவர்கள் ஏப்ரல் பள்ளி விடுமுறை...

NSW இல் போராட்டக்காரர்களால் அந்தோணி அல்பானீஸுக்கு இடையூறு

நியூ சவுத் வேல்ஸில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மீது எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ​​போராட்டக்காரர்கள்...

வட்டி விகிதக் குறைப்புக்குத் தயாராகும் ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி

ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி அடுத்த செவ்வாய்க்கிழமை புதிய வட்டி விகிதங்களை அறிவிக்க உள்ளது. ஆஸ்திரேலியர்கள் அடமானங்கள் உட்பட நிவாரணம் பெற அதிகளவில் ஆசைப்படுவதால், வட்டி விகிதக் குறைப்புக்குத்...

Werribee இடைத்தேர்தலில் தொழிற்கட்சி மீண்டும் வெற்றி 

சமீபத்தில் Werribeeயில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பலகா தொழிலாளர் கட்சி வெற்றி பெறும் தருவாயில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தொழிலாளர் கட்சி வேட்பாளர் ஜான் லிஸ்டர் வெற்றியின்...

Werribee இடைத்தேர்தலில் தொழிற்கட்சி மீண்டும் வெற்றி 

சமீபத்தில் Werribeeயில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பலகா தொழிலாளர் கட்சி வெற்றி பெறும் தருவாயில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தொழிலாளர் கட்சி வேட்பாளர் ஜான் லிஸ்டர் வெற்றியின்...

ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையே சர்வதேச எல்லை நெருக்கடி

சர்வதேச வான்வெளி மற்றும் கடல் எல்லைகளில் சீனா பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்துகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை, தென் சீனக் கடலில் ஆஸ்திரேலிய கண்காணிப்பு...