Newsவேறொரு பெண்ணுடன் காதலன் இருந்ததால் ஆத்திரத்தில் காதலி செய்த அதிர்ச்சி செயல்

வேறொரு பெண்ணுடன் காதலன் இருந்ததால் ஆத்திரத்தில் காதலி செய்த அதிர்ச்சி செயல்

-

அமெரிக்காவில் தனது காதலனை ஆப்பிள் ஏர்டேக் கருவி மூலம் பின்தொடர்ந்து கண்காணித்த காதலி, அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்ததை அடுத்து கார் ஏற்றி கொலை செய்துள்ளார்.

இண்டியானாபோலிசை சேர்ந்த 26 வயதான கெய்லின் மோரிஸ் என்ற பெண் ஆண்ட்ரே ஸ்மித் என்பவரை காதலித்து வந்த நிலையில், அவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக கெய்லினுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து காதலன் செல்லும் இடங்களை அறிய ஏர்டேக் கருவியை அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், மதுபானக் விடுதி ஒன்றில் காதலன் இருப்பதை அறிந்த அப்பெண், அங்கு நுழைந்ததும் வேறு ஒரு பெண்ணுடன் அவர் பேசிக் கொண்டிருப்பதை அறிந்தார்.

இதனால், ஆத்திரமுற்ற காதலி, அங்கு வாக்குவாதம் செய்தபின், காதலன் பாரை விட்டு வெளியே வந்தபோது காரை வேகமாக இயக்கி கொலை செய்தார்.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...