Noticesமரண அறிவித்தல் - திருமதி தங்கரத்தினம் சீவரத்தினம்

மரண அறிவித்தல் – திருமதி தங்கரத்தினம் சீவரத்தினம்

-


​மரண அறிவித்தல் – திருமதி தங்கரத்தினம் சீவரத்தினம்

திருமதி தங்கரத்தினம் சீவரத்தினம்

மலேசியா (Malaysia) மலாக்காவை(Malacca) பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் சண்டிலிப் பாயிலும், கொழும்பு பம்பலம் பிட்டிலும் வசித்தவரும், பிரிஸ்பேன் (Brisbane) ரிவர் ஹில்ஸ் (River Hills) வதிவிடமாகவும் கொண்ட திருமதி தங்கரத்தினம் சீவரத்தினம் அவர்கள் ஜூன் (June) மாதம் 9ஆம் திகதி (09.06.2022) அன்று அவரது இல்லத்தில் தனது 101வது வயதில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்ற கந்தையா, கற்பகம் தம்பதிகளின் அன்பு புதல்வியும் காலம் சென்ற நாகலிங்கம் சீவரத்தினம் (இளைப்பாறிய சுங்கத்திணனக் கழக அதிகாரி ஸ்ரீலங்கா) அவர்களின் அன்பு மனைவியும்

கலா (பிரிஸ்பேன் Brisbane), விமலா (மெல்பர்ன் Melbourne), சிவகுமாரன் (கன்பரா Canberra), பாலச்சந்திரன் (மெல்பர்ன் Melbourne), ஞானச்செல்வன் (மெல்பேர்ன் Melbourne), சாந்தினி (பிரிஸ்பேன் Brisbane) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவசுப்பிரமணியம் (பிரிஸ்பேன் Brisbane), நல்லையா (மேல்பர்ன் Melbourne), நிர்மலா (கன்பரா Canberra), கலைமதி (மெல்பர்ன் Melbourne), அனுஷா (மெல்பர்ன் Melbourne), தயானந்தன் (பிரிஷபேன் Brisbane), ஆகியோரின் அன்பு மாமியாரும், Dr வடிவேலுவின் பாசமிகு சகோதரியும் (மெல்பர்ன்),ஆன் (Anne) வடிவேலுவின் அன்பு மைத்துனியும் வானதி, பிரியா, சுலஷ்னா, சுரமஞ்சரி, அர்ச்சனா, அருண்,, பிரஷாந், பிரவீன், ஆகியோரின் பாசமிகு பாட்டியும் தாரணி, ஈசாணி, ஹரன், மாயா, சங்கரன், ஹம்சிகா, சாத்விகா, பைரவி, ஆரியா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள், ஜூன் (June) மாதம் 18 ஆம் திகதி (18/06/2022) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு Mount Thomson Memorial Garden and Crematorium West Chapel, 329 Nursery Rd, Holland Park QLD 4121, Australia இல் நடைபெற்ற பின் உறவுகளின் இறுதி அஞ்சலியின் பின்னர் திரு உடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறார்கள்.

தொடர்புகளுக்கு:
கலா 0438 163 105
விமலா 0431 447 056
சிவக்குமார் 0411 586 231
பாலச்சந்திரன் 0407 834 822
ஞானச்செல்வன் 0411 875 045
சாந்தினி 0418 764 616

May her soul Rest in Peace.

Latest news

ஒரு நாளைக்கு குப்பைக்கு செல்லும் ஒரு பில்லியன் உணவுகள்

உலகம் முழுவதும் 800 மில்லியன் மக்கள் பட்டினி கிடக்கும் வேளையில், மக்கள் ஒரு நாளைக்கு ஒரு பில்லியனுக்கும் அதிகமான உணவை வீணடிப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐக்கிய...

ஈஸ்டர் ஆராதனைக்கு சென்ற 45 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்த நிலையில் 8 வயது சிறுமி மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவர்கள் பயணித்த பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து வடகிழக்கு...

சீனாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நற்செய்தி

ஆஸ்திரேலிய ஒயின் மீதான வரிகளை நீக்க சீனா நகர்ந்து, பில்லியன் டாலர் ஏற்றுமதி சந்தையை மீண்டும் திறக்கிறது. பல ஆண்டுகளாக இந்த வரிகளால் தடைப்பட்டிருந்த $1.1 பில்லியன்...

பெட்ரோல் நிலையங்களுக்கு செல்லும் ஆஸ்திரேலிய வாகன ஓட்டிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் இருந்து எரிபொருளை வாங்கும் முன் விலையை இருமுறை சரிபார்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சில பெட்ரோல் நிலையங்களில் விலைகள் தவறாகக்...

பாதகமான நிலையில் உள்ள காப்பீடு செய்யப்படாத ஆஸ்திரேலியர்கள்

தனியார் மருத்துவக் காப்பீடு இல்லாத ஆஸ்திரேலியர்கள் அத்தியாவசிய அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருப்போர் பட்டியலில் இருக்க வேண்டும் என்று சமீபத்திய கணக்கெடுப்பில்...

வருமானத்தில் கால் பகுதியை மளிகைப் பொருட்களுக்கு செலவிடும் ஆஸ்திரேலியர்கள்

பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் தங்கள் வருமானத்தில் கால் பகுதியை மளிகைப் பொருட்களுக்கு செலவிடுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் நடத்திய ஆய்வின்படி, இளம் ஆஸ்திரேலியர்கள் மற்றும் குறைந்த...